Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அன்பின் தரு-வாய் நீ
+2
திவ்யா
வேணி மோகன்
6 posters
Page 1 of 1
என் அன்பின் தரு-வாய் நீ
தனிதான் நான் என தனித்திருந்தேன்
தனி இல்லை நீ என இனித்திருந்தான்
தனிமை எனக்கில்லை என அணியானேன்
துணையே உனக்கில்லை என தனியானேன்
உயிரிலே விழுந்தவன், உணர்விலே கலந்தவன்
இதயத்தை நிறைத்து, என் உதயத்தை உரைத்தவன்
விழி அசைவில் என் மனம் சொல்பவன்
மொழியில்லாமலே என் உளம் கொள்பவன்
என் எண்ணங்கள் வார்த்தைகள் ஆகும் முன்
அதையே அவன் வாய்மொழி சொல்பவன்
என் தேடலும் அவனுக்காய், என் நாளின்
விடியலும் அவனுக்காய்...
என் வாழ்நாள் அவனுக்காய், நான் வாழும்
நாளெல்லாம் அவனுக்காய்..
இன்றும் நான் அவனுக்காய்...
தனிமையில் நான் தவித்திருக்க
என் தனிமைக்கு யார் துணையிருக்க??
உயிர் தொட்டுப் போனவன், இன்று
எனை விட்டுப் போனவன், என்
நெஞ்சில் உன் இடம் தட்டிப்
போனவன்.. கண்ணீரில் எனை
கொட்டிப் போனவன்..
வருவாய் நீ, என் அன்பின் வரவாய் நீ
தருவாய் நீ, என் அன்பின் தரு-வாய் நீ
தனி இல்லை நீ என இனித்திருந்தான்
தனிமை எனக்கில்லை என அணியானேன்
துணையே உனக்கில்லை என தனியானேன்
உயிரிலே விழுந்தவன், உணர்விலே கலந்தவன்
இதயத்தை நிறைத்து, என் உதயத்தை உரைத்தவன்
விழி அசைவில் என் மனம் சொல்பவன்
மொழியில்லாமலே என் உளம் கொள்பவன்
என் எண்ணங்கள் வார்த்தைகள் ஆகும் முன்
அதையே அவன் வாய்மொழி சொல்பவன்
என் தேடலும் அவனுக்காய், என் நாளின்
விடியலும் அவனுக்காய்...
என் வாழ்நாள் அவனுக்காய், நான் வாழும்
நாளெல்லாம் அவனுக்காய்..
இன்றும் நான் அவனுக்காய்...
தனிமையில் நான் தவித்திருக்க
என் தனிமைக்கு யார் துணையிருக்க??
உயிர் தொட்டுப் போனவன், இன்று
எனை விட்டுப் போனவன், என்
நெஞ்சில் உன் இடம் தட்டிப்
போனவன்.. கண்ணீரில் எனை
கொட்டிப் போனவன்..
வருவாய் நீ, என் அன்பின் வரவாய் நீ
தருவாய் நீ, என் அன்பின் தரு-வாய் நீ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்- பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
Re: என் அன்பின் தரு-வாய் நீ
என் அன்பின் தரு-வாய் நீ....தலைப்பே சொல்கிறது உங்கள் கவிதையின் விளக்கத்தை ...........(உணர்ச்சி மிகுந்த கவிதை அக்கா)......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என் அன்பின் தரு-வாய் நீ Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: என் அன்பின் தரு-வாய் நீ
உறவுக்கும், உணர்வுக்கும்
இடையே நடக்கும் உரசல்
உணர்வுகளின் கரைசல்
வரிகளை ரசித்து, பதிவை தந்த தங்கைக்கு நன்றி
இடையே நடக்கும் உரசல்
உணர்வுகளின் கரைசல்
வரிகளை ரசித்து, பதிவை தந்த தங்கைக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்- பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
Re: என் அன்பின் தரு-வாய் நீ
உயிர் தொட்டுப் போனவன், இன்று
எனை விட்டுப் போனவன், என்
நெஞ்சில் உன் இடம் தட்டிப்
போனவன்.. கண்ணீரில் எனை
கொட்டிப் போனவன்..
வருவாய் நீ, என் அன்பின் வரவாய் நீ
தருவாய் நீ, என் அன்பின் தரு-வாய் நீ
மிக நல்ல ஒரு கவிதையை வாசித்த திருப்தி. நன்றி வேணி மோகன் ...
எனை விட்டுப் போனவன், என்
நெஞ்சில் உன் இடம் தட்டிப்
போனவன்.. கண்ணீரில் எனை
கொட்டிப் போனவன்..
வருவாய் நீ, என் அன்பின் வரவாய் நீ
தருவாய் நீ, என் அன்பின் தரு-வாய் நீ
மிக நல்ல ஒரு கவிதையை வாசித்த திருப்தி. நன்றி வேணி மோகன் ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![என் அன்பின் தரு-வாய் நீ A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![என் அன்பின் தரு-வாய் நீ H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: என் அன்பின் தரு-வாய் நீ
அப்துல்லாஹ் wrote:
மிக நல்ல ஒரு கவிதையை வாசித்த திருப்தி. நன்றி வேணி மோகன் ...
ரசித்து வடித்த கவிதையை ரசிக்க வந்த வரவுக்கும், ரசித்து தந்த பதிவுக்கும் நன்றி சகோதரரே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்- பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: என் அன்பின் தரு-வாய் நீ
உருக்கமான வரிகள். வாழ்த்துக்கள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
mahaganesh- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 08/07/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண்
» தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!
» அன்பின் வலி
» அன்பின் எல்லை
» சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது?
» தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!
» அன்பின் வலி
» அன்பின் எல்லை
» சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|