Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவில் ஒரு தேவதை
+2
திவ்யா
செய்தாலி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கனவில் ஒரு தேவதை
புல்லாங்குழல் ஓசையின் நடுவே
தித்திக்கும் அவளின் சிரிப்பொலி
ஆழ்மனதில் உறங்கியிருந்த ஆன்மா
உறக்கம் கலைத்து விழிதிறந்து
ஆழ்ந்த நித்திரையின் வாசல்திறந்து
நினைவு வீதியல் ஒத்தையாக
பாதையிலிருந்து விலகுகிறது இருள்
பினால்வரும் நிலவினில் அவள்முகம்
தனிமை இருப்புக்களில் சலனங்கள்
புன்னகையால் போர் தொடுக்கிறாள்
மௌனத்தின் ஓசையற்ற வார்த்தைகளால்
காதருகே சொல்லிச் சிணுங்குகிறாள்
அகம்குளிர்ந்து கூசும் அவளின்வார்த்தைகள்
எதையெதையோ பேசும் பித்தானாக
எங்கங்கோ அழைத்து செல்கிறாள்
விண்ணில் சிறகின்றி பறக்கிறேன்
உலகின் அழகுகளால்அலங்கரித்த்
அவள் குடியிருக்கும் அழகுதேசம்
காதல் தேசத்தை ஆளும்
தேவதைகளின் அரசி அவள்
அவள் இதையச் சிறையில்
இன்றுமுதல் காதல் கைதி
அவள் இதழின் முத்தங்கள்
காதலுக்கான நித்த தண்டனை
முதல் முத்தம் பதிக்க
என் இதழருகே அவளிதழ்
உம்ம உம்மா உம்மா
டேய் டேய் யாருக்குடா முத்தம்
அருகே படுத்திருந்த நண்பனின் அலறல்
கண்விழித்து பார்க்கிறேன் கடிகாரத்தை
காலை எட்டுமணியை தாண்டியமுள்
இச்சே இச்சே எல்லாம் கனவா
Re: கனவில் ஒரு தேவதை
என்ன அருமையான வரிகள்....அழகான கவிதை .........வாழ்த்துகள் மற்றும் ..........செய்தாலி wrote:
புல்லாங்குழல் ஓசையின் நடுவே
தித்திக்கும் அவளின் சிரிப்பொலி
ஆழ்மனதில் உறங்கியிருந்த ஆன்மா
உறக்கம் கலைத்து விழிதிறந்து
ஆழ்ந்த நித்திரையின் வாசல்திறந்து
நினைவு வீதியல் ஒத்தையாக
பாதையிலிருந்து விலகுகிறது இருள்
பினால்வரும் நிலவினில் அவள்முகம்
தனிமை இருப்புக்களில் சலனங்கள்
புன்னகையால் போர் தொடுக்கிறாள்
மௌனத்தின் ஓசையற்ற வார்த்தைகளால்
காதருகே சொல்லிச் சிணுங்குகிறாள்
அகம்குளிர்ந்து கூசும் அவளின்வார்த்தைகள்
எதையெதையோ பேசும் பித்தானாக
எங்கங்கோ அழைத்து செல்கிறாள்
விண்ணில் சிறகின்றி பறக்கிறேன்
உலகின் அழகுகளால்அலங்கரித்த்
அவள் குடியிருக்கும் அழகுதேசம்
காதல் தேசத்தை ஆளும்
தேவதைகளின் அரசி அவள்
அவள் இதையச் சிறையில்
இன்றுமுதல் காதல் கைதி
அவள் இதழின் முத்தங்கள்
காதலுக்கான நித்த தண்டனை
முதல் முத்தம் பதிக்க
என் இதழருகே அவளிதழ்
உம்ம உம்மா உம்மா
டேய் டேய் யாருக்குடா முத்தம்
அருகே படுத்திருந்த நண்பனின் அலறல்
கண்விழித்து பார்க்கிறேன் கடிகாரத்தை
காலை எட்டுமணியை தாண்டியமுள்
இச்சே இச்சே எல்லாம் கனவா
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: கனவில் ஒரு தேவதை
திவ்யா wrote:
என்ன அருமையான வரிகள்....அழகான கவிதை .........வாழ்த்துகள் மற்றும் ..........
மிக்க நன்றி தோழி
Re: கனவில் ஒரு தேவதை
வாழ்த்துக்கள் செய்தாலி.... உங்கள் கவிதை எப்போதுமே அழகு தான்..
மனித்து விடுங்கள், உங்கள் கவிதையை நான் கவனிக்கவில்லை...
அருமையான கவிதைக்கும், கவிக்கும் மேர்க்கோல் போட தாமதித்து விட்டேன்....
மனித்து விடுங்கள், உங்கள் கவிதையை நான் கவனிக்கவில்லை...
அருமையான கவிதைக்கும், கவிக்கும் மேர்க்கோல் போட தாமதித்து விட்டேன்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கனவில் ஒரு தேவதை
கனவின் தேவதை வரிகளின் சிறகில் சிறகடித்து பறக்கிறாள்.
அழகு வரிகள்.
அழகு வரிகள்.
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்- பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
Re: கனவில் ஒரு தேவதை
காலை 8 மணிக்கு காதல் தேவதை என்ன நண்பா கன்வில் வரும் பெண்ணுக்கே இப்படி என்றால் நேரில் வந்தால் என்ன எப்படி கவிதை சொல்வீர்கள் ??
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கனவில் ஒரு தேவதை
உமா wrote:வாழ்த்துக்கள் செய்தாலி.... உங்கள் கவிதை எப்போதுமே அழகு தான்..
மனித்து விடுங்கள், உங்கள் கவிதையை நான் கவனிக்கவில்லை...
அருமையான கவிதைக்கும், கவிக்கும் மேர்க்கோல் போட தாமதித்து விட்டேன்....
முதலில் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள்
உங்கள் கருத்துக்கும் என் நன்றிகள் தோழி
Re: கனவில் ஒரு தேவதை
veni_mohan75 wrote:கனவின் தேவதை வரிகளின் சிறகில் சிறகடித்து பறக்கிறாள்.
அழகு வரிகள்.
மிக்க நன்றி தோழி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கனவில் ஒரு தேவதை
இளமாறன் wrote:காலை 8 மணிக்கு காதல் தேவதை என்ன நண்பா கன்வில் வரும் பெண்ணுக்கே இப்படி என்றால் நேரில் வந்தால் என்ன எப்படி கவிதை சொல்வீர்கள் ??
சில வருடங்கள் முன் சென்னையில் வசிக்கும் காலகட்டத்தில்
என் அறை நண்பனின் அதிகாலை அனுபவம்
முத்தினம் அந்த நண்பனை பழைய புகைப்படத்தில் பார்த்தேன் உடனே அந்த நிகழ்வு ஞாபகம் வந்தது
அதலால் உயிர்த்தெழுந்தது இந்த கிறுக்கல்
இதுவரை என் கனவில் எந்த ஒரு தேவதையும் வரவில்லை நண்பா
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|