ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!

+2
ரேவதி
தாமு
6 posters

Go down

கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Empty கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!

Post by தாமு Thu Jul 07, 2011 1:14 pm

தாம்பரம், இந்தியா: தி.மு.க.வினர் நமது பிரதமர் ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல தற்போதெல்லாம் மேடைகளில் பேசத் தொடங்கியுள்ளனர். அதற்கெல்லாம் பயந்து நடுங்கும் ஆட்கள் நாங்கள் அல்ல! பிரதமர் அப்பழுக்கற்றவர். ஆனால் விசாரணையை தமிழகத்தில் விரிவு படுத்தினால், முதலில் சிக்கப்போவது கோபாலபுரம்தான்” என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இப்படிக் காரசாரமாகப் பேசியுள்ளார். “லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க வேண்டுமென்று கூறுகின்றனர். பிரதமரை சேர்ப்பதில் எங்களுக்கு துளிக்கூட பயம் கிடையாது.

ஆனால், விசாரணை வளையத்துக்குள் பிரதமரைக் கொண்டுவருவதுடன் நிறுத்திக் கொள்ளக் கூடாது. முன்னாள் முதல்வர்களையும் அதே விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் பார்க்கலாம் வேடிக்கை. காரணம், முதலில் சிக்கிக் கொள்வது கோபாலபுரமாக இருக்கும்!” என்றுத் தி.மு.க.வை விளாசியிருக்கிறார் இளங்கோவன்.

“கோபாலபுரம் ஏன் சிக்கிக் கொள்ளுமென்றால், லஞ்சத்தை விஞ்ஞான ரீதியில் செய்தவரே கருணாநிதிதான். விசாரணை என்று வந்துவிட்டால், எல்லா விஞ்ஞானமும் அகப்பட்டுக் கொள்ளும். அது நடக்கத்தான் போகிறது. விரைவில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும்” என்றும், இளங்கோவன் பேசினார்.

இளங்கோவன் பேசியவை எல்லாமே சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால், கடைசி வாக்கியத்தில்தான் ஜோக் அடித்துவிட்டார்.


vivi



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Empty Re: கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!

Post by ரேவதி Thu Jul 07, 2011 1:16 pm

ஜாலி ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Empty Re: கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!

Post by திவ்யா Thu Jul 07, 2011 1:19 pm

சிரி சிரி சிரி சிரி சிரி


கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Dove_branch
கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Dகோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Iகோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Vகோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Yகோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Aகோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Empty Re: கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!

Post by நட்புடன் Thu Jul 07, 2011 1:22 pm

தாமு wrote:

விரைவில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும்” என்றும், இளங்கோவன் பேசினார்.

இளங்கோவன் பேசியவை எல்லாமே சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால், கடைசி வாக்கியத்தில்தான் ஜோக் அடித்துவிட்டார்.

vivi

ரொம்ப கரீக்டா பாய்ண்ட புடிச்சீங்க. புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Empty Re: கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!

Post by SK Thu Jul 07, 2011 1:42 pm

விரைவில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும்”
கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Empty Re: கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!

Post by தாமு Thu Jul 07, 2011 2:51 pm

புன்னகை நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Empty Re: கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!

Post by உமா Thu Jul 07, 2011 4:18 pm

SK wrote:
விரைவில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும்”
கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300 கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! 168300

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!! Empty Re: கோபாலபுரம் முதலில் சிக்குகிறது! பாருங்கள் வேடிக்கையை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum