ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு

5 posters

Go down

பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு Empty பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு

Post by சிவா Wed Jul 06, 2011 9:09 pm

புதுடில்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில் பாதாள அறைகளில் இருக்கும் நகைகள் கணக்கெடுக்கும் பணிகளை வீடியோ எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில் பாதாள அறைகளில் இருக்கும் நகைகளை கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதை வீடியோ மூலம் பதிவு செய்யவும், நகை மற்றும் அரிய பொருட்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கவும் கோரி, சுந்தர்ராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இம்மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தற்போது நடந்து வரும் நகை கணக்கெடுக்கும் பணிகளை வீடியோவில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நகைகளின் உண்மையான மதிப்பை கண்டறியவும், அவற்றை பாதுகாக்கவும் தொல்பொருள் வல்லுநர் குழு ஒன்று அமைக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்காக தொல்பொருள்துறை அதிகாரிகளின் பெயரை மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நகைகளை திருவனந்தபுரம் அரசு மியூசியத்தில் வைத்து பாதுகாக்கும் திட்டம் உள்ளதால், அதன் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

தினமலர்


பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு Empty Re: பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 06, 2011 10:08 pm

நல்ல யோசனை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு Empty Re: பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு

Post by கலைவேந்தன் Thu Jul 07, 2011 7:20 am

சரியான நேரத்தில் எச்சரிக்கையான தீர்வு.. இல்லன்னா நம்ம மக்கள் சுட்டுடுவாங்களே..! அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு Empty Re: பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு

Post by krishnaamma Thu Jul 07, 2011 8:58 am

நல்லது தான் புன்னகை எல்லாத்தையும் வீடியோ எடுத்தாத்தான் நல்லது புன்னகை

தகவலுக்கு நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு Empty Re: பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jul 07, 2011 9:29 am

அந்த காலத்தில் மக்கள் கட்டிய வரி கடவுள் என்ற பெயாரால் காப்பற்றப்பட்டு இந்த கால மன்னர்கள் கையில்!!


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு Empty Re: பத்மநாபசுவாமி திருக்கோயில் நகை கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
» நீருக்கு அடியில் வீடியோ எடுக்க சோனியின் புதிய கேம்கோடர்
» முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
» தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு!
» ஜெ., சிகிச்சை வீடியோ விவகாரம்: பாய்கிறது வழக்கு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum