ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா?

+3
றினா
சிவா
Ulavan
7 posters

Go down

வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா? Empty வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா?

Post by Ulavan Wed Jul 06, 2011 8:06 pm

காகத்தின் நிறம் கறுப்பு என்று படித்திருக்கிறோம். கறுப்பு நிறத்தில் காகம் இருப்பதனால் அதனை துன்பத்தின் அடையாளமாக பார்க்கிறோம். ஆங்கிலேயர்களுக்கும் இந்த நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உலகிலே வெள்ளைக்காகம் இருக்கிறதா??ஆம் இருக்கிறது. இப்போது இலங்கையிலும் கிண்ணியா பெரியாற்று முனை பகுதிகளில் வெள்ளைக் காகம் பறந்து திரிகிறது. வெள்ளைக்காகம் எம் கண்ணிலேபடுவது அரிது, அவற்றை நீ்ங்கள் கண்டுவிட்டால் உங்களுக்கு விசித்திரமான ஏதோவொன்று நடைபெறப்போகிறது என்று நம்புபவர்களும் உண்டு. ஆபிரிக்காவில் வெள்ளைக் கழுத்துடைய Ravens (காகத்தின் ஓர்வகை) இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்காவிலும் இப்படியான வெள்ளைக்காகங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் சில ஆராய்ச்சியாளர்கள் வெள்ளைக்காகம் இருப்பதை மறுத்தும் இருக்கிறார்கள்.இது இந்திய கேரள மாநிலத்தில் கண்டுகொள்ளப்பட்ட வெள்ளைக்காகம்

Ulavan
Ulavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010

Back to top Go down

வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா? Empty Re: வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா?

Post by Ulavan Wed Jul 06, 2011 8:50 pm

வெள்ளை காகத்துக்கு திரும்ப கறுப்பு அடித்த இணைய நிர்வாகி
Ulavan
Ulavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010

Back to top Go down

வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா? Empty Re: வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா?

Post by சிவா Wed Jul 06, 2011 8:52 pm

Ulavan wrote:வெள்ளை காகத்துக்கு திரும்ப கறுப்பு அடித்த இணைய நிர்வாகி

புரியவில்லை? மப்பு ஏறிப்போச்சு


வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா? Empty Re: வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா?

Post by றினா Wed Jul 06, 2011 11:58 pm

சிவா wrote:
Ulavan wrote:வெள்ளை காகத்துக்கு திரும்ப கறுப்பு அடித்த இணைய நிர்வாகி

புரியவில்லை? மப்பு ஏறிப்போச்சு

எனக்கும் புரியவில்லை...????


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா? Empty Re: வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா?

Post by rajeshkumar Sat Jul 09, 2011 12:40 pm

வெள்ளை காகம் இருப்பது உண்மை தான். கலிங்கத்து பரணி'இல் கூட ஆசிரியர்,

போர் களத்தில் இறந்த வீரரின் கொழுப்பினை திண்ற காகம் வெள்ளை நிறமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இப்பொழுது அவரின் கற்பனை நிறைவேறியது.

தமிழன் தமிழன்தான் சூப்பருங்க சூப்பருங்க
avatar
rajeshkumar
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Back to top Go down

வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா? Empty Re: வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா?

Post by SK Sat Jul 09, 2011 12:49 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

அந்த கக்காவை சிஊ பிரியாணி செய்ய வேண்டியது தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா? Empty Re: வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா?

Post by dsudhanandan Sat Jul 09, 2011 12:51 pm

SK wrote: சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

அந்த கக்காவை சிஊ பிரியாணி செய்ய வேண்டியது தான்

5 ரூபாய் பிரியாணியா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா? Empty Re: வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா?

Post by ரேவதி Sat Jul 09, 2011 12:55 pm

SK wrote: சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

அந்த கக்காவை சிஊ பிரியாணி செய்ய வேண்டியது தான்

எப்ப பாரு பிரியாணி நினைப்புதான் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா? Empty Re: வெள்ளைக்காகம் இருப்பது உண்மையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum