ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

+2
ரேவதி
ரஞ்சித்
6 posters

Go down

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Empty கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by ரஞ்சித் Tue Jul 05, 2011 5:52 pm

கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.

இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?

பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.

வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் குழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும். 250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70 - 125, டீயில் 15 - 75, கோகோவில் 10 - 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 - 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 - 65 அளவு உள் ளது. இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற் பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படு கின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.


தின மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Empty Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by ரேவதி Tue Jul 05, 2011 5:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Empty Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by தாமு Tue Jul 05, 2011 5:55 pm

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Empty Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by positivekarthick Wed Jul 06, 2011 12:17 am

பயணிகள் எல்லாம் இப்போ தண்ணி குடிப்பது இல்லை.மாறாக ஸ்லைஸ்,கோலா,சேவனுப் இதைத்தான் குடிக்குதுங்க.என்ன பண்ண காலி முத்தி போசு சாமியோவ் !!!!!!!!!!!!!!! அநியாயம்


கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Pகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Oகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Sகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Iகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Tகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Iகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Vகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Eகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Emptyகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Kகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Aகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Rகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Tகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Hகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Iகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Cகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Empty Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by sathishkumar2991 Wed Jul 06, 2011 5:53 am

பயணிகள் எல்லாம் இப்போ தண்ணி குடிப்பது இல்லை.மாறாக ஸ்லைஸ்,கோலா,சேவனுப்
இதைத்தான் குடிக்குதுங்க.என்ன பண்ண காலி முத்தி போசு சாமியோவ்
!!!!!!!!!!!!!!!

இல்லை அண்ணா பீர், ஒயின் போன்ற உடலுக்கு கேடு இல்லாத பானத்தை மட்டுமே அருந்துகிறார்கள்


சதீஷ்குமார்
கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Eegarai.net_medium
கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு 230655 கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு 230655 கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு 230655 கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு 230655 கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு 230655 கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு 230655 கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Empty Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by உதயசுதா Wed Jul 06, 2011 11:58 am

இங்க எல்லாம் சாப்பாட்டுக்கு பின்னாடி கோ கோ கோலா குடிப்பது ஒரு நாகரீகம் ஆகிவருகிறது.சாப்பாட்டுக்கு பின்னாடி கோ கோ கோல குடிக்களின்னா நம்மளை ஏதோ அநாகரீக ஆளை பார்க்குர மாதிரி பார்க்குராங்கப்பா


கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Uகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Dகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Aகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Yகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Aகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Sகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Uகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Dகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Hகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Empty Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum