ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  Poll_c10வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  Poll_m10வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

mini

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா

2 posters

Go down

வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  Empty வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா

Post by தாமு Tue Jul 05, 2011 4:55 pm

மலையாளத்து நடிகையான பாவனா, தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து வெயில், தீபாவளி, வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழ் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், மலையாளத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு காலாண்டர் விளம்பரத்திற்கு மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்றும், விரைவில் தமிழ் படங்களில் கவர்ச்சியாக நடிக்க போகிறார் என்றும் செய்திகள் உலா வந்தன. இது குறித்து நடிகை பாவானாவிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது;

மலையாள திரை உலகில் இமேஜ் ஏதும் இருக்காது. இங்கே நான் கிளாமராகவும், குடும்ப பெண்ணாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் தமிழில் அப்படி இல்லை, குடும்ப பெண்ணான கேரக்டரைத்தான் ஏற்று நடித்திருகிறேன். தமிழில் கிளாமராக நடிப்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியவில்லை

தற்போது ஒரு காலாண்டர் ஷூட் நடைபெற்றது. அதற்காக என் உடலை கொஞ்சம் மெருகேற்றிய பிறகுதான், கிளாமராக நடிக்க முடிந்தது. அதை தமிழிலும் தெடராலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் எனக்கு வித்தியாசம் தெரியும். ஆபாசமாக எப்போதுமே நடிக்க மாட்டேன். வாய்ப்புகள் இல்லை என்பதால்தான் கவர்ச்சிக்கு மாறுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

தமிழில் நான் கடைசியாக நடத்த படம் ‘அசல்’. அப்படத்துக்கு பின் நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. கதை ஏதும் பிடிக்கவில்லை என்பதால்தான் எந்த படத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை. நல்ல கதைகள் வந்தால் மீண்டும் தமிழில் நடிப்பேன்.” என்றார்.

fm

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  Empty Re: வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா

Post by SK Tue Jul 05, 2011 5:06 pm

நல்ல விஷயம் தான் வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  677196 வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  677196 வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  677196 வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  677196 வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  677196 வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  677196

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  Empty Re: வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா

Post by தாமு Tue Jul 05, 2011 5:10 pm

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  Empty Re: வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா

Post by SK Tue Jul 05, 2011 5:16 pm

ஏன் தல ஒரு typa பக்கறீங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  Empty Re: வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா

Post by தாமு Tue Jul 05, 2011 5:23 pm

நீங்க போட்ட கருத்துக்கு தான் சோகம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  Empty Re: வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா

Post by SK Tue Jul 05, 2011 5:26 pm

கவர்ச்சி தேவதை பாவனா ரசிகர் மன்றத்தை துவங்கும் வேளையில் ஈடுபடுவோம் வாருங்கள் தல

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா  Empty Re: வாய்ப்புகள் இல்லத்தால் கவர்ச்சிக்கு மாறுகிறேனா?: நடிகை பாவனா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum