ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்!

3 posters

Go down

விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Empty விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்!

Post by தாமு Tue Jul 05, 2011 10:31 am

சமீபத்தில் வழங்கப்பட்ட விஜய் தொலைக்காட்சி மற்றும் பிலிம்பேர் விருதுகள் குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சிம்பு. விஜய் தொலைக்காட்சி சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விஜய் விருதுகள் விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. சிறந்த நடிகர்களாக விக்ரம், சூர்யா போன்றவர்களைத் தெரிவு செய்து விருது கொடுத்தனர் (ரஜினியை மக்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் மற்றும் சிறந்த வில்லன் நடிகராக மக்கள் நேரடியாக வாக்களித்து தெரிவு செய்தனர்).
அதேபோல பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன் நடந்தது. இந்த விழாவிலும் சிறந்த நடிகராக விக்ரம், நடிகையாக அஞ்சலி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். வேறு பிரிவுகளில் பல கலைஞர்களும் விருது பெற்றிருந்தனர்.
ஆனால் இந்த விழாக்களில் விருதுகள் தனிநபர் தெரிவாக மட்டுமே அமைந்துவிட்டது என்பதைக் குறிப்பிடும் வகையில் சிம்பு தனது பேஸ்புக்கில், விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா என்றே தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மகேந்திரன் விஜய் தொலைக்காட்சி பொறுப்பாளர், தங்கதுரை பிலிம்பேர் (தெற்கு) பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நட்சத்திரங்களின் மேலாளராகவும் இருப்பவர் தங்கதுரை. சிம்பு நடித்த �விண்ணைத்தாண்டி வருவாயா� படத்துக்கு விஜய் மற்றும் பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


முல்லைவானம்ஸிநேம



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Empty Re: விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்!

Post by அப்துல்லாஹ் Tue Jul 05, 2011 12:34 pm

நன்றி தாமு. எப்படியோ பொழுது போனா சரி...இந்த சிம்பு சில நேரம் இப்படிப் பேசுகிறார். எல்லாம் துடிப்பு தான்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Aவிஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Bவிஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Dவிஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Uவிஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Lவிஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Lவிஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Aவிஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Empty Re: விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்!

Post by SK Tue Jul 05, 2011 12:46 pm

எனக்கு தெரியாது விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! 865843 விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! 865843 விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! 865843 விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! 865843 விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! 865843


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Empty Re: விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்!

Post by தாமு Tue Jul 05, 2011 3:28 pm

SK wrote:எனக்கு தெரியாது விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! 865843 விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! 865843 விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! 865843 விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! 865843 விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! 865843

என்ன தெரியாது ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Empty Re: விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்!

Post by தாமு Tue Jul 05, 2011 3:29 pm

அப்துல்லாஹ் wrote:நன்றி தாமு. எப்படியோ பொழுது போனா சரி...இந்த சிம்பு சில நேரம் இப்படிப் பேசுகிறார். எல்லாம் துடிப்பு தான்.

புன்னகை நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்! Empty Re: விஜய் தொலைக்காட்சி - பிலிம்பேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா?: சிம்பு கடும் விமர்சனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய் தொலைக்காட்சி. காலை 9 மணிக்கு
» நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?
» ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?
» விஜய் டிவி சிம்பு உடன் போட்ட பொய் சண்டை: அம்பலப்படுத்திய நடிகர் பிரிதிவிராஜ்!!!
» நம்பிக்கையுடன் ..பா .விஜய் . நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum