ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

4 posters

Go down

போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Empty போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Post by அப்துல்லாஹ் Tue Jul 05, 2011 9:06 am

இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பதிவுச் சான்றிதழ் பெறாமல், அயல்நாட்டு நிறுவனம் போன்று தோற்றமளிக்கும் ஒரு நிறுவனம், இந்தியாவில் இயங்கி வருவது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் தங்கள் முதலீடுகளை செய்ய வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

பொது மக்களிடமிருந்து வைப்புகளைப் பெறுவதற்காக, போலியான ஒரு பதிவுச் சான்றிதழை, அந்நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது.

ஃபாரக்ஸ் அச்சிவ்மெண்ட்ஸ் என்ற பெயரில் எந்த நிறுவனமோ, அமைப்போ கம்பெனிகள் சட்டம் 1956-ன் கீழ் பதிவு செய்து, இந்திய ரிசர்வ் வங்கியின் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான ஒரு நிபந்தனையாகும். ஆனால், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஏப்ரல் 7, 2010 தேதியிட்ட பதிவுச் சான்றிதழ் எண் 07.00410 போலியான ஒன்றாகும். அது இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படவில்லை. இத்தகைய பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் தங்கள் பணத்தைப் போட வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி பொது மக்களை எச்சரித்துள்ளது. இத்தகைய பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் பணத்தைப் போடுபவர்கள் தங்களின் சொந்த பொறுப்பிலேயே அதைச் செய்கிறார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் சட்டப்பிரிவு எண். 45-S (1)-ன்படி அந்த நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து வைப்புகள் பெறுவது தடை செய்யப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் சட்டப்பிரிவு எண் 45-T(1)-ன் கீழ் அத்தகைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு. பரிசுச்சீட்டுகள் மற்றும் பணச்சுழற்சி தடைச்சட்டம் 1978-ன் கீழ், பண சுழற்சி திட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அவை அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆகவே, அதிகாரமின்றி வைப்புகளைப் பெறுதல், பணச் சுழற்சி திட்டங்களை நடத்துதல் ஆகியவை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பெறும் புகார்கள் உடனடியாக குறிப்பிட்ட மாநில அரசுகளின் பொருளாதாரக் குற்றவியல் பிரிவுக்குத் தெரிவிக்கப்படும்.

இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்கும்படியும், வைப்புகளைப் பெறுவதற்கு தகுதியுடையனவா என்பதைத் தெரிந்து கொள்ளும்படியும் இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிதிநிறுவனங்களின் பெயர்பட்டியல் www.rbi.org.in என்ற இணையதளத்தில் கிடைக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது
.

inneram


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Aபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Bபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Dபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Uபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Lபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Lபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Aபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Empty Re: போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Post by positivekarthick Tue Jul 05, 2011 10:46 am

பயன் உள்ள பதிவு நன்றி நண்பா !!!!!!!!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி


போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Pபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Oபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Sபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Iபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Tபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Iபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Vபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Eபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Emptyபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Kபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Aபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Rபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Tபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Hபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Iபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Cபோலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Empty Re: போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Post by dsudhanandan Tue Jul 05, 2011 2:14 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Empty Re: போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Post by முரளிராஜா Tue Jul 05, 2011 4:02 pm

பயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  Empty Re: போலி நிறுவனங்கள் = ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum