ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_c10கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_m10கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_c10 
VENKUSADAS
கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_c10கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_m10கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_c10கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_m10கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_c10 
VENKUSADAS
கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_c10கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_m10கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை

3 posters

Go down

கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Empty கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை

Post by positivekarthick Mon Jul 04, 2011 4:10 pm

கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பில், கல்விக்கடனை திருப்பிச் செலுத்த மாணவரும், பெற்றோரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், வங்கிகளின் வராக்கடன் உயர்வதால், புதிதாக கடன் பெறுவோருக்கு இன்னல் அதிகரிக்கிறது.

இந்தியாவில், 2004 முதல் வங்கிகள் மூலம் மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில, கல்விக்கடன் வழங்கப்படுகிறது. படிப்பை முடித்த இரண்டாண்டில், கடனை திருப்பிச் செலுத்தலாம். 2009 வரை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வட்டியின்றி செலுத்தினால் போதுமென மாற்றப்பட்டது.தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி என, 56 வங்கிகளின், 6,524 கிளைகள் உள்ளன. இவற்றில், 80 சதவீதம் வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கல்விக்கடனுக்கு பிணையம் உட்பட பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. சில வங்கிகள் மட்டும் சுலபமாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை வைத்துள்ளன. தனியார் வங்கிகள் கிடுக்கிப்பிடி போடுகின்றன. எனினும், அரசின் நிர்பந்தத்தால், மனமில்லாமல் அவை கல்விக்கடன் தருகின்றன.

தமிழகத்தில், 2009 டிசம்பர் வரை, வங்கிகள் வழங்கிய கல்விக்கடன், 6,767 கோடி ரூபாய். இத்தொகை, 2010 டிசம்பரில், 9,568 கோடி ரூபாயாக அதிகரித்தது. ஆண்டுதோறும் கல்விக்கடன் அளவு அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் வராக் கல்விக்கடன் அளவும் அதிகரிக்கிறது.மாணவர்கள் படிப்பு முடித்த பின், வசிக்கும் முகவரி கூட வங்கிக்கு அளிப்பதில்லை. கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பில், திருப்பி செலுத்த ஆர்வம் காட்டுவதில்லை என, புகார் எழுந்துள்ளது. இந்நிலை, புதிதாக கல்விக்கடன் பெறுவோருக்கு மேலும் இன்னல் ஏற்படுத்த வழிவகுக்கிறது.

சேலம், ஈரோட்டில் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கியாளர்கள் பலரும் கூறியதாவது:அரசு வங்கிகளில் கல்விக்கடன் மிக சுலபமாக கிடைக்கிறது. சில தனியார் வங்கிகள் மட்டும் சிறிய அளவிலான டாக்குமென்ட் ஏதாவது பெற்று கடன் வழங்குகின்றனர். அவர்களும் கட்டாயம் கல்விக்கடன் வழங்க, அரசு நிர்பந்தம் செய்கிறது. இதனால், கடன் வழங்க மறுத்து தப்பிக்கொள்வது சாத்தியமல்ல.கல்விக்கடன் பெறுவதில் உள்ள ஆர்வம், படிப்பு முடித்த பின், அதை திருப்பிச் செலுத்த மாணவர், பெற்றோரிடம் இல்லை. விவசாயக் கடனைப் போல கல்விக்கடனையும் அரசு தள்ளுபடி செய்யுமென்ற நினைப்பு முக்கிய காரணம். 2004ல் வழங்கிய கடன் குறைந்தபட்சம், 2006 முதல் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தாண்டில் கடன் பெற்ற, 50 சதவீதம் பேர், 2010 வரை கடனை செலுத்தத் துவங்கவே இல்லை. 2009 வரை வழங்கிய மொத்த கல்விக்கடனில், 50 முதல், 60 சதவீதம் வராக்கடனாக மாறும் அபாயம் உள்ளது.நடப்பாண்டு முதல் கல்விக்கடனுக்கு பல வங்கிகளில் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள இருவரின் நற்சான்று கையெழுத்து, பிணையம் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்


கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Pகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Oகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Sகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Iகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Tகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Iகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Vகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Eகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Emptyகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Kகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Aகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Rகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Tகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Hகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Iகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Cகல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Empty Re: கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 6:25 pm

இது தப்பாச்சே... கூடாது


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Empty Re: கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை

Post by பிஜிராமன் Mon Jul 04, 2011 7:47 pm

மக்களின் தனிமனித ஒழுக்கமின்மையும், தன் சொத்தா போகிறது என்ற அலசிய மனபோக்கும் கவலைக்குரியது

மான்வர்களுக்கு இதை முதலில் போதிக்க வேண்டும்

நன்றி கார்த்தி பகிர்விற்கு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை Empty Re: கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்-
» ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? - சென்னை ஐகோர்ட்
» கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?
» அதிக கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
» விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum