ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா

2 posters

Go down

மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா Empty மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா

Post by ராமகிருஷ்ணன் Mon Jul 04, 2011 3:34 pm

லண்டன்: விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் செக் நாட்டின் பெட்ரோ க்விடோவா. இது அவருக்கு முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை 6-3, 6-4 என்ற அதிரடி நேர் செட்களில் வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார் பெட்ரா.

21 வயதேயான பெட்ரா, விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் 3வது செக் நாட்டு வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மார்ட்டினா நவரத்திலோவா மற்றும் ஜானா நவோத்னா ஆகியோர் விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளனர்.

மேலும், மார்ட்டினாவைப் போலவே பெட்ராவும் ஒரு இடது கை ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு இடது கை வீராங்கனை விம்பிள்டன் பட்டத்தை வெல்வதும் இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு எந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் பங்கேற்றவரில்லை பெட்ரா என்பது முக்கியமானது. நேற்றைய இறுதிப் போட்டியை வென்றதும் துள்ளிக் குதித்து கீழே மண்டியிட்டு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வெளியிட்டார் பெட்ரா.

வெற்றிக்குப் பின்னர் பெட்ரா பேசுகையில், மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகளை தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது. உலகப் புகழ் பெற்ற வீராங்கனைகள் ராயல் பாக்ஸில் இருந்தபடி என்னைப் பார்த்து மகிழ்ந்தது பெருமையாக இருக்கிறது. எனது ஆட்டத்தைப் பார்த்து ஆதரவு கொடுத்தது மிகவும் கெளரவமாக இருந்தது என்றார்.

நேற்றைய போட்டி மரியா ஷரபோவாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 2004 ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்ற மரியாவுக்கு அதன் பிறகு பட்ட வாய்ப்பு கை கூடாமலேயே உள்ளது. இந்த முறை அவர் எப்படியும் வென்று விடுவார் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் பெட்ரா அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டார்.

தோல்விக்குப் பின்னர் மரியா கூறுகையில், விம்பிள்டன் வெற்றி மேடையில் எனக்கு ரன்னர் அப் கிடைத்தது பெரும் வருத்தமாக இல்லை. சிறிய ஏமாற்றம்தான். இருந்தாலும் இங்கு இறுதி நிலை வரை வந்ததே பெருமையானதுதான். மீண்டும் இங்கு வெற்றிக் கோப்பையை ஏந்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

நேற்றைய போட்டியை மார்ட்டினா நவ்ரத்திலோவா மற்றும் ஜானா நவோத்னா ஆகிய இருவரும் நேரில் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா Empty Re: மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா

Post by அப்துல்லாஹ் Mon Jul 04, 2011 5:12 pm

நேற்றைய போட்டி மரியா ஷரபோவாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 2004 ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்ற மரியாவுக்கு அதன் பிறகு பட்ட வாய்ப்பு கை கூடாமலேயே உள்ளது. இந்த முறை அவர் எப்படியும் வென்று விடுவார் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் பெட்ரா அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டார்.
உண்மை தான் kan கலங்கினேன் அத்தருணத்திலும் இப்பொழுதும்... அழுகை


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா Aமரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா Bமரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா Dமரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா Uமரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா Lமரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா Lமரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா Aமரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
» 3 வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்
» 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
» விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 7-வது முறையாக செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்
» விம்பிள்டன் டென்னிஸ்-மகளிர் இரட்டையர் போட்டியில் சானியா தோல்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum