ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக்

5 posters

Go down

நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Empty நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக்

Post by ராமகிருஷ்ணன் Mon Jul 04, 2011 12:55 pm

லண்டன், ஜூலை. 4-

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்)- இரண்டாம் நிலை வீரரான நோவக் டிஜோகோவிக் (செர்பியா) மோதினார்கள்.

இதில் டிஜோகோவிக் 6-4, 6-1, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார். டிஜோ கோவிக் வென்ற 3-வது கிராண்ட்சிலாம் பட்டம் ஆகும். அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2008, 2011-ம் ஆண்டில் வென்று இருந்தார்.

இந்த ஆண்டில் நடந்த 3 கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் பட்டத்தை டிஜோகோவிக் பெற்றார். பிரெஞ்சு ஓபன் பட்டத்தை நடால் கைப்பற்றினார். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் ஆகஸ்டு மாதம் நடக்கிறது.

விம்பிள்டன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றியது குறித்து டிஜோ கோவிக் கூறியதாவது:-

விம்பிள்டன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது சிறு வயதிலேயே கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது நனவானது. இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. விம்பிள்டன் பட்டத்தை வென்ற இந்த நாள் எனது வாழ்க்கையில் மிகவும் சிறந்த நாள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

11-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை தவறவிட்ட நடால் தோல்வி குறித்து கூறியதாவது:-

டிஜோகோவிக்கின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. என்னால் வெற்றி பெறுவது என்பது முடியாததாக இருந்தது. எனது அனுபவம் எந்த வகையிலும் அவரை கட்டுப்படுத்தவில்லை. இந்த ஆட்டத்தில் நான் சில தவறுகள் செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Empty Re: நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக்

Post by அப்துல்லாஹ் Mon Jul 04, 2011 3:22 pm

அவர் என்ன தவறு செய்தார்? நிதானமிழந்தார். சமீப காலமாக நடால் அதிக உணர்ச்சிவசப் படுகிறார்.
ஜோகோவிச் நல்ல பாமில் உள்ளார். அவருடைய ஆட்டம் கண் கொல்லாக் காட்சி யாக இருந்தது...
திறமையாக ஆடிய ஜோகோவிச் சாம்பியன் ஆனது மனதுக்கு நிறைவாக இருந்தது...
பகிர்ந்தமைக்கு நன்றி ராமகிருஷ்ணன்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Aநடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Bநடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Dநடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Uநடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Lநடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Lநடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Aநடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Empty Re: நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக்

Post by ராமகிருஷ்ணன் Mon Jul 04, 2011 3:33 pm

நடால் அதிக உணர்ச்சிவசப் படுகிறார். சரியாக சொன்னீர்கள் ..
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Empty Re: நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக்

Post by பாலாஜி Mon Jul 04, 2011 3:34 pm

வருத்தமான செய்தி ..... அழுகை அழுகை அழுகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Empty Re: நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக்

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 3:35 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Empty Re: நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக்

Post by SK Mon Jul 04, 2011 5:22 pm

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக் Empty Re: நடாலை வீழ்த்தி சாம்பியன்; என் கனவு நனவானது -ஜோகோவிக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum