ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது

2 posters

Go down

ராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Empty ராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது

Post by positivekarthick Mon Jul 04, 2011 7:26 am

புதுடெல்லி : ராணுவத்துக்கு தான் விற்பனை செய்த சப்பாத்தி செய்யும் இயந்திரம், தனக்கே எதிரியாக மாறி நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று டெல்லியை சேர்ந்த அந்த கான்டிராக்டர் நினைத்திருக்க மாட்டார். அந்த கான்டிராக்டரின் பெயர் ராகுல் அகர்வால். டெல்லியின் பல்வேறு இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு உணவாக சப்பாத்தி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தேவையான சப்பாத்தியை விரைந்து தயாரிக்கும் இயந்திரம் வழங்க ராகுலுக்கு ஒப்பந்தம் கிடைத்தது.

சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரத்தை ராணுவ தலைமையகத்துக்கு ஸி3.90 லட்ச ரூபாய்க்கு விற்றார். முதல் நாள் அருகில் இருந்து ராணுவ வீரர்களுக்கு இயந்திரத்தில் சப்பாத்தி தயாரிக்கும் பணியை பார்வையிட்டு, அவர்களோடு தானும் சேர்ந்து சுடச்சுட சப்பாத்தியை சாப்பிட்டு விட்டு திரும்பினார். 4 நாட்களில் இயந்திரம் ரிப்பேர். இது தொடர்பாக புகார் வந்தும் அலட்சியமாக இருந்து விட்டார் ராகுல்.

இதனால், டெல்லியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் ராகுல் அகர்வாலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் ராணுவ லெப்டினன்ட் கர்னல் அசுதோஷ் குமார். வழக்கை விசாரித்த நீதிபதி யு.சி.திவாரி, பழுதான இயந்திரத்தை சப்ளை செய்ததோடு அதை சரி செய்யவும் அக்கறை காட்டாமல் இருந்த கான்டிராக்டர் ராகுலை கண்டித்தார். இயந்திர தொகையான ரூ.3.90 லட்சத்தை ராணுவத்துக்கு திருப்பி கொடுக்கவும் மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ.10 ஆயிரமும் கொடுக்குமாறு கான்டிராக்டருக்கு உத்தரவிட்டார். பணத்தை திருப்பி கொடுத்து ரிப்பேரான இயந்திரத்தை பெற்று கொண்ட கான்டிராக்டர் சோகத்தில் இருக்கிறார்.
தினகரன்


ராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Pராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Oராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Sராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Iராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Tராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Iராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Vராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Eராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Emptyராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Kராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Aராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Rராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Tராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Hராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Iராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Cராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது Empty Re: ராணுவத்துக்கு வழங்கிய இயந்திரம் சப்பாத்தி சுடவில்லை, கை சுட்டது

Post by SK Mon Jul 04, 2011 12:38 pm

சாட்டி சுட்டதடா கை விட்டதாட


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வாழ்நாள் முழுவதும் சேமித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய முதியவர்
» பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!
»  சீன ராணுவத்துக்கு ரூ.4 1/2 லட்சம் கோடி ஒதுக்கீடு
» இலங்கை ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 5000 வரை இருக்கும்!
» எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum