ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..!

+2
கே. பாலா
positivekarthick
6 posters

Go down

அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Empty அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..!

Post by positivekarthick Mon Jul 04, 2011 7:08 am

திருநெல்வேலி:அமைச்சராக இருந்த இசக்கிசுப்பையாவின் பதவி பூலித்தேவன் விழாவில் கலந்துகொண்டுவிட்டு கிளம்பியபோதுதான் பறிக்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி துவக்க விழா நேற்று மாலையில் நடந்தது. நெல்லையில் நெல்லையப்பர் தேரோட்ட விழாவையொட்டி நடக்கும் முக்கியமான அரசு விழாவாகும் இது. இதில் பங்கேற்பதற்காக செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் நெல்லை வந்திருந்தார். நேற்று காலையில் சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி, அமைச்சர் சுப்பையா ஆகியோருடன் ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் மதியம் நெற்கட்டான்செவலில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் இல்லத்திற்குசென்றிருந்தனர். அந்த விழாவில் மூவரும் அமைச்சராக பங்கேற்றனர். சுப்பையா அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டு நெல்லையில் மாலையில் நடக்கும் அரசு பொருட்காட்சிவிழாவில் பங்கேற்க வருவதாககூறிவிட்டு சென்றார்.அவர் கிளம்பிய சிறிதுநேரத்திலேயே அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட செய்தி வெளியானது. சுப்பையாவிடம் பறிக்கப்பட்ட பதவி சற்றுமுன்னருடன் அவருடன் இருந்த அமைச்சர் செந்தமிழனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. மாலையில் அரசு விழாவிற்கு வருவதாக கூறிவிட்டு சென்ற சுப்பையா, தமக்குஅரசு வழங்கியிருந்த காரையும், பாதுகாப்பு போலீசாரையும் மதியமே அனுப்பிவைத்தார். மாலை அரசு விழாவில் அவர் பங்கேற்கவில்லை.நெல்லை அரசு விழாவில் பங்கேற்ற செந்தமிழன், கருப்பசாமி ஆகியோர் பெயரளவுக்கு கூட புன்னகைக்குவில்லை. விழாவும் அநியாயத்திற்கு அமைதியாக நடந்தது.நெல்லைக்கு வந்த நேரத்தில் கூடுதல் பொறுப்பு கிடைத்ததற்காக மகிழ்வதா..மதியம் வரை உடன் இருந்து பார்த்த அமைச்சரை மாலையில் காணவில்லையே என வருத்தப்படுவதா என தெரியாமல் அமைச்சர் செந்தமிழன் டென்ஷனாகவே இருந்தார்.
தினமலர்


அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Pஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Oஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Sஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Iஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Tஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Iஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Vஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Eஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Emptyஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Kஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Aஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Rஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Tஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Hஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Iஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Cஅரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Empty Re: அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..!

Post by கே. பாலா Mon Jul 04, 2011 7:24 am

அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 403484 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 403484 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 403484 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 403484 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 403484 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 403484 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 403484
அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 403484 (காலையில மந்திரி ,மாலையில மந்திரி இல்ல எழுந்திரி )
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Empty Re: அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..!

Post by மகா பிரபு Mon Jul 04, 2011 9:30 am

அமைச்சர்களே ஒவ்வொருமுறை வெளியேறும் போதும், தாங்கள் அமைச்சராக இருக்கிறீர்களா என உறுதி செய்து கொள்ளுங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Empty Re: அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..!

Post by SK Mon Jul 04, 2011 12:14 pm

ஐ‌ஓ பாவம் அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 440806 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 440806 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 440806 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 440806 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 440806 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 440806 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 440806 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 440806 அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 440806


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Empty Re: அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..!

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 3:48 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Empty Re: அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..!

Post by ரபீக் Mon Jul 04, 2011 3:53 pm

இன்னும் எத்தனை பேரு இவர மாதிரி ஆகப் போறாங்கன்னு தைரியலையே !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..! Empty Re: அரசு காரை திருப்பியனுப்பிய இசக்கிசுப்பையா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம்
» ரஜினி மகள் திருமண அழைப்பிதழை திருப்பியனுப்பிய பாரதிராஜா..!
» நேர்மையற்ற பணம் வேண்டாம் : ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
» டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு
» டில்லியில் காரை கட்டுப்படுத்திய 2 போலீசார் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum