ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்கிறார்கள்

Go down

சொல்கிறார்கள் Empty சொல்கிறார்கள்

Post by positivekarthick Sun Jul 03, 2011 7:29 pm

"பணம் ஒருதடையல்ல!'அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் உதவிக்கரங்களால் உயர்ந்து நிற்கும் பேராசிரியர் ரபீக்: கல்லூரி கேன்டீன்களை குத்தகைக்கு எடுத்து நடத்திக் கொண்டிருந்த என் அப்பா, ஒரு ஆடம்பரப் பிரியர். என் நான்கு வயதில், கடன் தொல்லைகளால், என் அப்பா வீட்டை விட்டு ஓடிவிட்டார். என்னையும், என் அக்காவையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் என் அம்மாவுக்கு.அந்த காலத்தில், ஆட்டுகல்லில் மாவு அரைத்து, அதில் வடகம் செய்து விற்று வருமானம் பார்த்தோம். அது போதாத நிலையில், பள்ளி விட்டு வந்தவுடன், மாலை, 4 மணி முதல், இரவு, 10 மணி வரை, என் மாமாவின் மளிகைக் கடைக்கு சென்று பொட்டலம் கட்டுவேன். இரவில் அதிக நேரம் ஆகிவிடுவதால், மறுநாள் மதியம் தான் பள்ளிக்கு செல்வேன்.

இந்த விஷயம் எங்கள் பள்ளி ஆசிரியருக்கு தெரியவர, என்னை அழைத்து, "தினமும் ஒழுங்கா படிச்சா, என்ன மாதிரி ஒரு டீச்சர் மட்டுமல்ல, புரொபசர் கூட ஆகிடலாம்' என்றார். அவரின் அறிவுரையால், பத்தாம் வகுப்பில், 410 மார்க் எடுத்தேன். அதன்பின், என் மாமாவின் தயவால், பிளஸ் 2வில், 970 மார்க் எடுத்தேன். பின், என் பட்டப்படிப்புக்கும், அவரே உதவி செய்தார்.இயற்பியல் துறையை தேர்வு செய்து, 91 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றேன். என் அக்கா கணவர், உறவினர்களின் விருப்பத்துடன், அரசின் உதவித்தொகையால், இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றேன்.விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, என் அப்பாவுக்கு கடன் கொடுத்தவர்கள், என்னை ஏளனப்படுத்துவர். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு படித்தேன். தற்போது தனியார் கல்லூரியில், உதவி பேராசிரியராக இருக்கிறேன். இதற்கிடையில், அரசு உதவித் தொகை, கல்விக்கு உதவும் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கு விண்ணப்பித்து, எம்.எஸ்., ரிசர்ச் படித்து, டாக்டர் பட்டம் பெறப் போகிறேன்.படிக்க ஆசையிருந்தால், பணம் ஒரு தடையே இல்லை. தற்போது, என்னைப் போல் சிரமப்படுபவர்களுக்கு, உதவி செய்து வருகிறேன்.

"மரத்' தமிழன்!மரத்தாலான வாகனங்களை உருவாக்கும் அப்பர் லட்சுமணன்: திருவள்ளூர் மாவட்டம், நரசிங்கபுரம் தான் என் சொந்த ஊர். என் பரம்பரை தொழில், தச்சு தொழில் தான். என் அப்பா, மாட்டுவண்டி செய்வதில் கை தேர்ந்தவர். லாவகமாக மரத்தைப் பயன்படுத்தும் கலையை அப்பாவிடம் தான் கற்றுக் கொண்டேன்.என் அண்ணன் ஆனந்தன், எனக்காக ஒரு சைக்கிள் கொடுத்தான். ரொம்ப நாள் பயன்படுத்தாததால் துருப்பிடித்து விட்டது. அதை காயலான் கடையில் போடவும் விருப்பமில்லை. அதனால் டயர், செயின் தவிர மற்ற பொருட்களை, கருவேல மரத்தில் இழைத்து, நானாகவே மர சைக்கிளை உருவாக்கினேன்; அனைவரும் பாராட்டினர்.

இன்னும் வேறு ஏதாவது புதுசா பண்ணனும் என்று எனக்குள் ஒரு உத்வேகம் வந்தது. வெவ்வேறு கருவேல மரங்களை வாங்கி இழைத்து, கடுமையாக உழைத்து, ஒரு காரை உருவாக்கினேன். எனக்கு, ஆட்டோ மொபைல் டிசைனிங் தெரியாது. ஆனாலும், எங்க தச்சு தொழிலில் உள்ள அளவீடுகளை வைத்து, இந்த காரை உருவாக்கினேன்.பிறகு, மாருதி 800 இன்ஜினை பொருத்தி, கேஸ், வீல் இவற்றை மட்டும் இரும்பில் பொருத்தினேன். காரின் உள்ளே இரண்டு நாற்காலிகள், ஒரு சோபா, கதவு என, மற்ற அனைத்தும் மரத்தால் செய்தவையே. காரை செய்து முடித்ததும், ஊரே என்னை ஆச்சரியமாகப் பார்த்தது.

இந்த மர காருக்கு, என் அப்பாவின் நினைவாக, "அப்பர் 25' என்று பெயர் வைத்தேன். இதைத் தொடர்ந்து, மோட்டார் பைக், ஆட்டோ, பொலிரோ கார் செய்து வருகிறேன். இது தவிர, "மரமும் மனிதனும்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன். இதைப் பற்றி ஏழு புத்தகங்களும் எழுதியுள்ளேன்.இந்தியாவிலேயே, மரத்தாலான விளக்கை உருவாக்கியதற்காக, "கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்' பூம்புகார் தேசிய விருதுக்கு என் பெயரை பரிந்துரைத்துள்ளது.
தினமலர்


சொல்கிறார்கள் Pசொல்கிறார்கள் Oசொல்கிறார்கள் Sசொல்கிறார்கள் Iசொல்கிறார்கள் Tசொல்கிறார்கள் Iசொல்கிறார்கள் Vசொல்கிறார்கள் Eசொல்கிறார்கள் Emptyசொல்கிறார்கள் Kசொல்கிறார்கள் Aசொல்கிறார்கள் Rசொல்கிறார்கள் Tசொல்கிறார்கள் Hசொல்கிறார்கள் Iசொல்கிறார்கள் Cசொல்கிறார்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum