ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர வைக்கும் தண்டனை, ஒரு கிராமத்துக்கே!

2 posters

Go down

அதிர வைக்கும் தண்டனை, ஒரு கிராமத்துக்கே! Empty அதிர வைக்கும் தண்டனை, ஒரு கிராமத்துக்கே!

Post by realvampire Sun Jul 03, 2011 1:19 pm

அடிஸ் அபாபா, எத்தியோபியா: ஒரு கிராமத்துக்கே தண்டனை கொடுத்துத் தீப்பளித்திருக்கின்றது எத்தியோப்பிய நீதிமன்றம் ஒன்று. தனிப்பட்ட நபர்கள் இல்லாமல், ஒரு ஜனக்கூட்டமே ஒன்றாகச் சேர்ந்து செய்த காரியத்துக்கு தண்டனை வழங்க முடியாது என்று இருந்த நடைமுறை, இதனால் உடைந்திருக்கின்றது.

அஸென்டாபோ நகரத்துக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில்தான் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. இந்தக் கிராமத்தில் கிருஸ்துவர்களும் முஸ்லீம்களும் கிட்டத்தட்ட சம அளவில் வசிக்கின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் கிராமத்தில் ஒரு வதந்தி பரவத் தொடங்கியது.

வதந்தி என்னவென்றால், கிராமத்திலிருந்த சர்ச் ஒன்றின் பின்னால், கிளித்தெறியப்பட்ட குர்ஆனின் பக்கங்கள் காணப்பட்டன என்பதே.

உடனே கிராமத்திலிருந்த முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டனர். கூட்டமாகச் சென்று கிருஸ்துவர்களைத் தாக்கத் தொடங்கினர். பெரிதும் சிறிதுமாக மொத்தம் 69 சர்ச்கள் எரிக்கப்பட்டன. கிருஸ்துவர்கள் கிராமத்தைவிட்டே உயிர்தப்பி ஓடவேண்டியதாயிற்று.

நிலைமை சுமுகமானதும், இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வழக்குப் பதிவாகியது. மக்கள் கூட்டமே திரண்டு தாக்குதல் நடாத்தியதால், யாரையும் தண்டிப்பது இயலாத காரியம் என பத்திரிகைகள் எழுதின. வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, முழு நாடுமே இந்த வழக்கை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கியது.

வழக்கு முடிவடைந்து, நேற்று (வெள்ளிக் கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாட்சிகளின் அடிப்படையில், தாக்குதல்களில் ஈடுபட்டவர்களில் அதிகளவு வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார், கல்லெறிவதுடன் நிறுத்திக் கொண்டவர்கள் யார் என்று பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின்படி, மொத்தம் 558 பேர் தண்டிக்கப்படுகின்றனர். சிறியளவில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 6 மாத சிறைவாசம் கிடைத்திருக்கின்றது. தீவைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனை எவ்வளவு தெரியுமா? 25 வருட சிறைவாசம்!

இந்த நீதிபதியை, தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தால் என்னாகும்?

நன்றி:விறுவிறுப்பு
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அதிர வைக்கும் தண்டனை, ஒரு கிராமத்துக்கே! Empty Re: அதிர வைக்கும் தண்டனை, ஒரு கிராமத்துக்கே!

Post by முரளிராஜா Sun Jul 03, 2011 1:42 pm

உண்மையாகவே அசத்தலான தண்டனைதான்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum