ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம்

2 posters

Go down

இலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Empty இலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம்

Post by positivekarthick Sun Jul 03, 2011 9:20 am

சென்னை, ஜூலை 2: இந்திய ராணுவ பயிற்சிக் கழகங்களில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதெனும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை ராணுவத்தின் செயலர் குணதிலகேவுடன், இந்திய ராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவுக்கான கூடுதல் தலைமை இயக்குநர் ஐ.பி. சிங் நடத்திய பேச்சுவார்த்தையில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தினமணி


இலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Pஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Oஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Sஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Iஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Tஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Iஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Vஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Eஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Emptyஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Kஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Aஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Rஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Tஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Hஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Iஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Cஇலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம் Empty Re: இலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம்

Post by மாணிக்கம் நடேசன் Sun Jul 03, 2011 1:01 pm

கவலையை விடுங்க, நம்ம அக்கா ஜெயல்லிதா இருக்காங்க, அவுங்க பத்துப்பாங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்
»  தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
» சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி
» சீமான் கைதுக்கு வைகோ கடும் கண்டனம்
» இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?- இங்கிலாந்து, ஆஸி.யில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு முரளிதரன் கண்டனம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum