ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாளையும் பூக்கலாம்"

5 posters

Go down

"நாளையும் பூக்கலாம்" Empty "நாளையும் பூக்கலாம்"

Post by rameshnaga Sat Jul 02, 2011 8:10 pm

தெருப் பிள்ளையாருக்கு அபிஷேகம்.

அந்தரங்கம் மறைக்க ஆடைகளற்று..
ஆதரவளிக்க உறவுகளுமற்று..
மனிதர்களால் கைவிடப் பட்ட ஒரு
கடவுளின் குழந்தை பிரார்த்திக்கும்..

அடுத்த பிறவியில் ...
தான் பிள்ளையாராய் பிறக்க வேண்டுமென..
***************************************
பிய்த்து எறியப்பட்ட கூடுகளைக் கண்டு
பரிதவிக்கும் ஒரு பறவையின் வலி
அவனுக்குப் புரிந்ததே இல்லை-
ஒரு கலவர நெருப்பில் ..
அவன் வீடும் பற்றி எரியும் வரை.
******************************************
நீ இப்போது பேசும்
எத்தனை பெரிய வார்த்தையைக் காட்டிலும்
எனக்குள்..எப்போதும் நிலைத்திருக்கும்
நீ முதன் முதலில் சொன்ன"இங்.. கா".
******************************************
சிறகுகள் இருந்தும்..பறக்கத் தெரியாமல்..
மல்லாந்து வீழ்ந்து..மோட்டு வளை பார்த்து..
தன் அந்தரங்கம் காட்டி..
என்னை வெட்கத்துடன் விழிக்கும்
அந்தக் கரப்பான் பூச்சி.
******************************************
தினமும் உதிர்ந்தாலும்
உதிர்வதேயில்லை செடிகளில்
"நாளையும் பூக்கலாம்"
எனும் நம்பிக்கை மட்டும்.
******************************************
எனக்கும் அவனுக்கும் மொழி வேறு.,தேசம் வேறு..
கடவுள் வேறு., கடமை வேறு..-என்றாலும்
ஒரு ஒற்றை உணவுப் பொட்டலத்தை...
நாங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ள நேர்ந்ததில்
புரிந்து கொண்டோம்-
நானும் அவனும் ஒருபோதும் அன்னியமில்லை என.
****************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நாளையும் பூக்கலாம்" Empty Re: "நாளையும் பூக்கலாம்"

Post by sathishkumar2991 Sun Jul 03, 2011 6:18 am

சூப்பர்


சதீஷ்குமார்
"நாளையும் பூக்கலாம்" Eegarai.net_medium
"நாளையும் பூக்கலாம்" 230655 "நாளையும் பூக்கலாம்" 230655 "நாளையும் பூக்கலாம்" 230655 "நாளையும் பூக்கலாம்" 230655 "நாளையும் பூக்கலாம்" 230655 "நாளையும் பூக்கலாம்" 230655 "நாளையும் பூக்கலாம்" 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

"நாளையும் பூக்கலாம்" Empty Re: "நாளையும் பூக்கலாம்"

Post by rameshnaga Sun Jul 03, 2011 10:44 am

நன்றி!சதீஷ்குமார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நாளையும் பூக்கலாம்" Empty Re: "நாளையும் பூக்கலாம்"

Post by பாலாஜி Sun Jul 03, 2011 10:50 am

சிறப்பான கவிதைகள் .....நன்றி ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"நாளையும் பூக்கலாம்" Empty Re: "நாளையும் பூக்கலாம்"

Post by rameshnaga Sun Jul 03, 2011 11:20 am

ரொம்பவும் நன்றி! வை. பாலாஜி .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நாளையும் பூக்கலாம்" Empty Re: "நாளையும் பூக்கலாம்"

Post by நட்புடன் Sun Jul 03, 2011 11:42 am

நித்தம் நித்தம் பூக்கட்டும்
உங்கள் கவிதைப் பூக்கள் பூக்களைப் போலே....


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

"நாளையும் பூக்கலாம்" Empty Re: "நாளையும் பூக்கலாம்"

Post by rameshnaga Sun Jul 03, 2011 11:57 am

ரொம்பவும் நன்றி !பிரபஞ்சம் .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நாளையும் பூக்கலாம்" Empty Re: "நாளையும் பூக்கலாம்"

Post by முரளிராஜா Sun Jul 03, 2011 1:50 pm

அருமையான கவிதை பூக்கள் அன்பு மலர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

"நாளையும் பூக்கலாம்" Empty Re: "நாளையும் பூக்கலாம்"

Post by rameshnaga Sun Jul 03, 2011 2:57 pm

ரொம்பவும் நன்றி!முரளிராஜா .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நாளையும் பூக்கலாம்" Empty Re: "நாளையும் பூக்கலாம்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum