ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_c10மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_m10மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_c10 
VENKUSADAS
மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_c10மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_m10மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_c10மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_m10மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_c10 
VENKUSADAS
மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_c10மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_m10மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்

4 posters

Go down

மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Empty மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்

Post by ராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 11:01 am

புதுடெல்லி : மோசடிகளைத் தவிர்ப்பதற்காக, அனைத்து பணப் பரிவர்த்தனை பற்றியும் வாடிக்கையாளருக்கு உடனுக்குடன் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள், மற்ற வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்தில் 5 தடவை பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை.
அதேநேரம், பேலன்ஸ் பார்த்தல், ரகசிய குறியீடு மாற்றம் செய்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகிய நிதியல்லாத சேவைகளை பிற வங்கி ஏடிஎம்மில் எத்தனை தடவை வேண்டுமானாலும் இலவசமாக பெறலாம்.

இந்நிலையில், நிதி அல்லாத சேவைகளையும் இலவச பரிவர்த்தனையில் சேர்த்துக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பணம் எடுப்பது, பேலன்ஸ் பார்த்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் என எந்த சேவையாக இருந்தாலும் ஒரு மாதத்தில் 5 தடவை வரை இலவசமாக பெறலாம்.

இதன் அடிப்படையில், எச்டிஎப்சி வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 5 தடவைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு பரிவர்த்தனைக்கு ஸி20 கட்டணம் வசூலிக்கப்படும். பேலன்ஸ் பார்ப்பது உட்பட நிதி அல்லாத சேவைகளுக்கு ஸி8.50 கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏடிஎம் குளறுபடியால் பணம் வழங்காமலேயே வாடிக்கையாளரின் கணக்கில் பணம் பிடித்தம் செய்திருந்தால் 7 தினங்களுக்குள் அதை திருப்பித் தர வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது முன்பு 12 தினங்களாக இருந்தது. 7 தினங்களுக்குப் பிறகு வழங்காமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு நாளுக்கும் வங்கி ஸி100 தர வேண்டும்.
மோசடிகளைத் தவிர்ப்பதற்காக, அனைத்து பணப் பரிவர்த்தனை பற்றியும் வாடிக்கையாளருக்கு உடனுக்குடன் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு மட்டுமே இதுவரை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுவும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Empty Re: மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்

Post by தாமு Sat Jul 02, 2011 11:18 am

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Empty Re: மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்

Post by மகா பிரபு Sat Jul 02, 2011 11:21 am

நல்லத் தகவல் தான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Empty Re: மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்

Post by ரஞ்சித் Sat Jul 02, 2011 11:26 am

சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்  Empty Re: மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!
» எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு
» 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக்கணக்கு முடக்கப்படும்!
» எஸ்எம்எஸ் மூலம் விடைகள் தேர்வு அலுவலர்கள் 14 பேர் இடமாற்றம்
» திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum