Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிக்கு காரணம் ஜாகிர் கான் * இஷாந்த் சர்மா மகிழ்ச்சி
2 posters
Page 1 of 1
வெற்றிக்கு காரணம் ஜாகிர் கான் * இஷாந்த் சர்மா மகிழ்ச்சி
பார்படாஸ்: பார்படாஸ் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் இந்திய வீரர் இஷாந்த் சர்மா. இதற்கு, ""ஜாகிர் கான் தந்த ஆலோசனை தான் காரணம்,'' என, மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் இஷாந்த் சர்மா.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் பார்படாசில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில், 55 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா (22). இது தான் இவரது டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாக அமைந்தது.
இதுகுறித்து இஷாந்த் கூறியது:
எனது இந்த சிறிய கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். பொதுவாக வீழ்ச்சியடையும் போது யாரும் எதுவும் கேட்பதில்லை. ஆனால், பவுலிங் குறித்த நிறைய ஆலோசனைகளை ஜாகிர் கான் எனக்கு வழங்குவார். உடற்தகுதியில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவார். இதை அப்போது "சீரியசாக' எடுத்துக் கொள்ளவில்லை. தற்போதுதான் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு, உடற்தகுதி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளேன். இதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். பவுலிங்கின் போது, வேறுசிலரை பின்பற்ற முயற்சித்தேன். இது எனது வேகம் மற்றும் பவுலிங் முறையை பாதித்தது.
ஐ.பி.எல்., உதவி:
ஏன் உடல் சோர்வடைகிறது, இதிலிருந்து மீள்வது எப்படி, பல்வேறு போட்டிகளுக்குக்காக பயணம் செய்யும் போது, உடலை எப்படி சரியாக வைத்துக் கொண்டு, சிறப்பாக செயல்படுவது எப்படி போன்ற விஷயங்களை, ஐ.பி.எல்., தொடர் மூலம் உணரத் துவங்கினேன்.
சிறந்த பவுலிங்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தியது, எனது சிறந்த பவுலிங்கில் ஒன்று. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தகுந்து எப்படி செயல்பட வேண்டும், எப்படி பவுலிங் செய்வது, சூழ்நிலைக்கு தகுந்து மாற்றிக் கொள்வது, போன்றவைகளை நன்கு தெரிந்து கொண்டுள்ளேன்.
மீண்டும் ஒருநாள்:
ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் "பவர் பிளேயின்' போதும், பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடும் போதும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த வகையில் நான் சுமார்தான். ஆனால், தற்போது எனது பவுலிங் குறித்து நன்கு தெரிந்து கொண்டேன். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் மீண்டும் பங்கேற்க விரும்புகிறேன். வேகமான பந்து வீச்சு தான் எனது பலம். பந்தை "சுவிங்' செய்ய வேண்டும் என்பதற்காக, பவுலிங்கில் வேகத்தை குறைக்க விரும்பவில்லை.
இவ்வாறு இஷாந்த் சர்மா கூறினார்.
----
முதல் வீரர்
வெஸ்ட் இண்டீசின் பார்படாசில் ஒரே இன்னிங்சில் அதிக (6) விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் இஷாந்த் சர்மா.
* சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய இளம் வீரர்களில் வரிசையில் இஷாந்த் சர்மா (22 வயது, 319 நாட்கள்), இந்திய அளவில் மூன்றாவது, உலகளவில் ஐந்தாவது இடம் பெற்றார். இதற்கு முன் இந்தியாவின் கபில் தேவ் (21 வயது, 25 நாட்கள்), ஹர்பஜன் சிங் (21 வயது, 319 நாட்கள்) இந்த சாதனை படைத்துள்ளனர்.
---
இந்திய அணி முன்னிலை
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின், 2, 3வது நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் இந்தியா 201, வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்கள் எடுத்தன. நேற்று முன்தினம் மழையால் போட்டி நிறுத்தப்பட்ட போது, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி, 23 ரன்கள் எடுத்து 34 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
ராமகிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
Re: வெற்றிக்கு காரணம் ஜாகிர் கான் * இஷாந்த் சர்மா மகிழ்ச்சி
ஜாகிர் கான் தலைசிறந்த பயிற்சியாளராக வருவார்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வெற்றிக்கு காரணம் ஜாகிர் கான் * இஷாந்த் சர்மா மகிழ்ச்சி
சரியாக சொன்னீர்கள் நண்பரா..
ராமகிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
Similar topics
» கிரிக்கெட்:முன்னிலை பெற்றது இந்திய அணி * 6 விக்கெட் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா
» இங்கிலாந்து தொடர் முழுவதிலுமிருந்து ஜாகிர் கான் நீக்கம்
» வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே
» எடிசனின் வெற்றிக்கு காரணம்
» சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்?
» இங்கிலாந்து தொடர் முழுவதிலுமிருந்து ஜாகிர் கான் நீக்கம்
» வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே
» எடிசனின் வெற்றிக்கு காரணம்
» சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|