ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்!

+2
உமா
ராமகிருஷ்ணன்
6 posters

Go down

கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்! Empty கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்!

Post by ராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 5:14 pm

பாஸ்டன்: கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜை விட இன்று பெரிய பணக்காரராக மாறியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்.

இன்று அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர். கூகுள் நிறுவனர்களின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்கள்தான்.

இதன் மூலம் டெக்னாலஜி வர்த்தக உலகின் 3 வது பெரிய பணக்காரராக மாறியுள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.

ஜிஎஸ்வி கேபிடல் கார்ப் நிறுவனம் பேஸ்புக்கில் 225000 பங்குகளை தலா 29.28 டாலருக்கு வாங்கியதன் மூலம் இந்த புதிய அந்தஸ்தை ஜூக்கர்பெர்க் பெற்றுள்ளார்.

இதன் மூலம் போஸ்புக்கின் இன்றைய மதிப்பு 70 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் அதிக சொத்துமதிப்பு கொண்டவர் என்ற முறையில் இன்றும் முதலிடம் வகிப்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்தான். அவரது சொத்துமதிப்பு 56 பில்லியன் டாலர்கள்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்! Empty Re: கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்!

Post by உமா Fri Jul 01, 2011 5:41 pm


அரசியலில் இதெல்லாம் சாதாரணம் !
சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்! Empty Re: கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்!

Post by ஜாஹீதாபானு Fri Jul 01, 2011 5:42 pm

உமா wrote:
அரசியலில் இதெல்லாம் சாதாரணம் !
சிரி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்! Empty Re: கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்!

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 7:17 pm

பேஸ்புக் வந்த பிறகு பலருக்கு ஆர்குட் மறந்து போய்விட்டது அது போல் தான் இதுவும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்! Empty Re: கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்!

Post by muthu86 Sat Jul 02, 2011 6:18 pm

ரா.ரமேஷ்குமார் wrote:பேஸ்புக் வந்த பிறகு பலருக்கு ஆர்குட் மறந்து போய்விட்டது அது போல் தான் இதுவும்...

பேஸ்புக் வந்துள்ள இருந்து ஆர்குட் மட்டும் இல்ல ,எல்லாமே தான் மறந்து விட்டது , சோகம்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்! Empty Re: கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்!

Post by அருண் Sat Jul 02, 2011 6:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்! Empty Re: கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum