ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது!

+3
பாலாஜி
ஜாஹீதாபானு
ராமகிருஷ்ணன்
7 posters

Go down

பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Empty பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது!

Post by ராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 3:38 pm

பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! China_bus


படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில் டவுன் பஸ்களில் கதவு பொருத்தப்பட்டுள்ளது.

அடிக்கடி இந்த பஸ்களில் சென்று பழக்கப்பட்டவர்கள் படியில் நின்றிருந்தாலும், கதவு திறந்து மூடும்போது சுதாரித்து நகர்ந்துகொள்வார்கள்.

அரிதாக ஏறுபவர்கள் கையை நசுக்கிக் கொண்டு அலறுவார்கள். இதுபோன்ற சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது.

சீனாவின் அன்ஹுய் மாகாணம் மான்ஷன் நகரில் டவுன் பஸ் நேற்று சென்றுகொண்டிருந்தது. ஒரு ஸ்டாப்பில் பஸ் நின்றதும் பெண் பயணி ஒருவர் இறங்க தயாரானார். அவர் இறங்குவதற்குள் பஸ் புறப்பட்டுவிட்டது.

அவர் சுதாரிப்பதற்குள் படிக்கட்டு கதவும் மூடிக்கொண்டு விட்டது. இரு கதவுகளுக்கும் இடையே தலை சிக்கிக்கொண்டது.

தலை பஸ்சுக்கு வெளியே நீட்டியிருந்ததால், அவர் கத்தியது டிரைவருக்கு கேட்கவில்லை. அருகே இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர்.

இதையடுத்து, டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி கதவை திறந்தார். கதவுகளின் ஓரத்தில் ரப்பர் ஃபீடிங் இருந்ததால் அசம்பாவிதம் இல்லை. கதவு திறந்ததும் அந்த பெண் இறங்கி சென்றுவிட்டார்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Empty Re: பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது!

Post by ஜாஹீதாபானு Fri Jul 01, 2011 3:39 pm

பாவம் அந்த பெண் சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Empty Re: பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது!

Post by பாலாஜி Fri Jul 01, 2011 3:41 pm

நல்ல வேளை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Empty Re: பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது!

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 3:44 pm

பாவம் அவர் எப்படியோ தலை தப்பித்து விட்டது...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Empty Re: பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது!

Post by ஸ்ரீஜா Fri Jul 01, 2011 3:45 pm

சோகம் சோகம் நல்ல வேளை


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Empty Re: பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது!

Post by முரளிராஜா Fri Jul 01, 2011 6:28 pm

சோகம் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Empty Re: பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது!

Post by positivekarthick Fri Jul 01, 2011 9:11 pm

சோகம் சோகம் சோகம்


பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Pபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Oபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Sபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Iபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Tபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Iபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Vபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Eபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Emptyபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Kபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Aபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Rபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Tபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Hபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Iபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Cபஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது! Empty Re: பஸ் கதவுகள் இடையே பெண் தலை சிக்கியது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum