ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

3 posters

Go down

இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by ராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 3:26 pm

சென்னை, ஜூலை. 1-

சூர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்த படம் சிங்கம் ஞானவேல்ராஜா தயாரித்தார். இப்படம் இந்தியில் அஜய்தேவ்கான், காஜல்அகர்வால் நடிக்க “ரீமேக்” ஆகியுள்ளது. வருகிற 22-ந்தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்தி “சிங்கம்” படத்தை தடைசெய்ய கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

“சிங்கம்” படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அப்போது படத்தை விற்கும்போது 25 சதவீதம் பங்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டோம். தற்போது இப்படம் ரூ. 80 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. அதில் 25 சதவீதம் பங்காக ரூ. 12 1/2 கோடி தர வேண்டும்.

ஆனால் அப்பணத்தை தராமல் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஞானவேல்ராஜா சார்பில் வக்கீல்கள் மனோகர், சகாதேவன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன் இவ்வழக்கில் பதில் அளிக்கும்படி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 3:34 pm

சிங்கத்துக்கே சிக்கலா...புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 3:39 pm

விளையாட்டு செய்தியில் பதிவு உள்ளது...ஒன்னும் புரியல


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by பாலாஜி Fri Jul 01, 2011 3:45 pm

ரா.ரமேஷ்குமார் wrote:விளையாட்டு செய்தியில் பதிவு உள்ளது...ஒன்னும் புரியல

மாற்றிவிடுவோம் நண்பா ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 3:46 pm

வை.பாலாஜி wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:விளையாட்டு செய்தியில் பதிவு உள்ளது...ஒன்னும் புரியல

மாற்றிவிடுவோம் நண்பா ... சூப்பருங்க
மகிழ்ச்சி அண்ணா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்
» ஐஃபா விழா போராட்டம் செத்துப்போன ஒன்று... என் படத்துக்கு தடை விதிக்க முடியாது! - சூர்யா
» குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் 2018 டாப் 10-ல் கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு இடமில்லாதது ஏன்?
» சொரிமுத்து அய்யனார் கோவிலை களங்கப்படுத்துவதா?: “அவன்-இவன்” படத்தை தடை செய்ய வேண்டும்; ஐகோர்ட்டில் சிங்கம்பட்டி ஜமீன்தார் வழக்கு
» ஐகோர்ட்டில் இந்தியில் வாதாட அனுமதி மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum