ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! Poll_c10“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! Poll_m10“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்!

4 posters

Go down

“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! Empty “எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்!

Post by realvampire Fri Jul 01, 2011 1:39 pm

“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! 20110701-TOD-1
சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “பதட்டமும், பிரச்சினைகளும் உள்ள எமது கடல் பகுதிக்குள் வராமல், விலகியிருங்கள்” என்பதே, அவரது எச்சரிக்கை.

இவர் குறிப்பிடும் கடல் பகுதி, தென் சீனக் கடல்.

உலகின் மிகவும் பிசியான கப்பல் போக்குவரத்து ரூட்களில் தென் சீனக் கடல்பகுதியும் ஒன்று. போக்குவரத்துப் பாதை என்பதைவிட இப்பகுதிக்கு இருக்கும் மற்றொரு முக்கியத்துவம், இந்தக் கடலின் அடியே உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளம்.

இப்படியான ‘பணக்கார’ கடல் பகுதியை இந்தப் பிராந்தியத்திலுள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே, தம்மடைய கடல் என்று உரிமை கொண்டாடுகின்றன. புரூணை, சீனா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்வான், வியட்னாம் ஆகிய ஐந்து நாடுகளும், இந்தக் கடல்பகுதி முழுமையாக தமது நாட்டுக்குச் சொந்தமானது என்கின்றன.

இவர்களில் அதிகளவில் சத்தம் போட்டு உரிமை கொண்டாடுபவை, சீனாவும் வியட்னாமும்தான். இந்த இரண்டில் வியட்னாம், தற்போது அமெரிக்காவுடன் நெருங்கிவரத் தொடங்கியுள்ள நாடு.

இவ்வளவு நாடுகளும் உரிமை கொண்டாடினாலும், இந்தக் கடல்பகுதி உத்தியோகபூர்வமாக யாருக்கும் சொந்தமானதல்ல. இதனால், உரிமை கொண்டாடும் நாடுகள் தத்தமது கடற்படைகளை வைத்துக் கொண்டு தென்சீனக் கடல்பகுதியில் விளையாட்டுக் காட்டுவது வழக்கம்.

கடந்த மாதம் வியட்னாம், இந்தக் கடல்பகுதியின் ஊடாக செல்லும் தமது கேபிள்களை சீனக் கடற்படைக் கப்பல்கள் அறுத்தெறிந்து விட்டுச் செல்கின்றன எனப் புகார் கூறியது. சீனா அதை மறுத்திருந்தது. இதையடுத்து இருதரப்பும் வழமையைவிடக் கொஞ்சம் அதிகமாகவே வாய்ச் சண்டை போட்டுக் கொண்டன.
“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! 20110701-TOD-2
இதுதான் தென் சீனக் கடல்பகுதி

இரு நாடுகள் சண்டைபோடத் தொடங்கினால், அங்கிள் சாம் சும்மா இருப்பாரா? அதுவும், இதில் சம்மந்தப்பட்டது எண்ணை வளம் அதிகமுள்ள பகுதியாக வேறு இருக்கிறது!

ஆசியாவுக்கு விஜயம் செய்த ஹிலாரி கிளின்டன், “தென் சீனக் கடல்பகுதி, தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இதில் மோதல்கள் நடப்பதை அமெரிக்கா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது” என அறிவித்துவிட்டுச் சென்றார்.

தென்சீனக் கடலில், அமெரிக்காவின் ‘தேசிய பாதுகாப்பு’ எங்கே வருகிறது? அதை யாரும் கேட்கவில்லை.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சீனாவைக் கவலைப்பட வைத்திருக்கின்றது. இந்தக் கடல் பகுதியில் அமெரிக்கா, வியட்னாமுக்கு ஆதரவாகச் செயற்படத் தயாராகின்றதோ என்பதுதான், சீனக் கவலைக்குக் காரணம். அதையடுத்தே சீன துணை வெளியுறவு அமைச்சர் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“எங்க ஏரியா.. உள்ளே வராதே!”

இப்படியான எச்சரிக்கைகளைக் கேட்டுவிட்டுச் சும்மா இருக்கும் பழக்கம் அமெரிக்காவுக்கு கிடையாது. சீனாவுக்கு எதிரான அமெரிக்க அறிக்கை, அநேகமாக இன்று வெளியாகும்.

நன்றி:விறுவிறுப்பு
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! Empty Re: “எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்!

Post by krishnaamma Fri Jul 01, 2011 1:59 pm

உலகில் உள்ள நல்லது எல்லாம் அமெரிக்காவினுடயது என்கிற எண்ணம் அவர்களுக்கு . இது எங்கு போயி முடியுமோ ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! Empty Re: “எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்!

Post by positivekarthick Fri Jul 01, 2011 2:09 pm

மூக்கு வேர்த்து போச்சு அமெரிக்காவுக்கு !!!!!!!!!!!!! இனி ஆரம்பம்தான் !!!!!!!!!!!!!!


“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! P“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! O“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! S“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! I“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! T“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! I“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! V“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! E“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! Empty“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! K“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! A“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! R“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! T“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! H“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! I“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! C“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! Empty Re: “எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்!

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 3:03 pm

இரண்டு(அமெரிக்கர்களும்,சீனர்களும்) பேரும் உத்தமர்கள் இல்லை இது எப்படி இருக்கிறது என்றால் திருடனுக்கும் திருடனுக்கும் சண்டை வருவது போல் உள்ளது...அமெரிக்கா பழைய திருடன் சீனா புது வரவு...சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

“எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்! Empty Re: “எங்க ஏரியா.. உள்ளே வராதே” இது லேசான ஒரு மிரட்டல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum