ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விம்பிள்டன்: பைனலில் கிவிட்டோவா * காலிறுதியில் சானியா-போபண்ணா

Go down

விம்பிள்டன்: பைனலில் கிவிட்டோவா * காலிறுதியில் சானியா-போபண்ணா Empty விம்பிள்டன்: பைனலில் கிவிட்டோவா * காலிறுதியில் சானியா-போபண்ணா

Post by ராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 10:11 am

லண்டன்:விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பைனலுக்கு ö குடியரசின் பெட்ரா கிவிட்டோவா முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி முன்னேறியது.
லண்டனில் 125வது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் ö குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, பெலாரசின் விக்டோரியா அசரென்காவை சந்தித்தார்.
இதன் முதல் செட்டை கிவிட்டோவா, 6-1 என எளிதாக வென்றார். இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்த அசரென்கா, 6-3 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில், எழுச்சி பெற்ற கிவிட்டோவா, 6-2 என தன்வசப்படுத்தினார்.
முடிவில் 6-1, 3-6, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற கிவிட்டோவா, முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறி சாதித்துள்ளார்.
ஷரபோவா அசத்தல்:
மற்றொரு பெண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, ஜெர்மனியின் சபைன் லிசிக்கியை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 6-4 என ஷரபோவா வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும், லிசிக்கி எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் சரணடைய, 6-3 என ஷரபோவா கைப்பற்றினார். முடிவில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஷரபோவா, 2008க்குப்பின் முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் பைனலுக்கு முன்னேறினார்.
சானியா அபாரம்:
கலப்பு இரட்டையர் பிரிவு, மூன்றாவது சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி, ö குடியரசின் மார்டின் டாம், ரெனட்டா ஜோடியை சந்தித்தது.
இதன் முதல் செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி, 6-3 என வென்றது. தொடர்ந்து இரண்டாவது செட்டில் மிரட்டிய சானியா-போபண்ணா ஜோடி, 6-0 என எளிதாக கைப்பற்றியது. முடிவில் 6-3, 6-0 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி, காலிறுதிக்கு முன்னேறியது.
---
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum