ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:38 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல்

2 posters

Go down

கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல் Empty கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல்

Post by ராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 11:35 am

புதுடில்லி:மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க உள்ளிட்ட நாடுகளின் உள்ளூர் "டுவென்டி-20' தொடரில், முதல் இரண்டு இடம் பெற்ற அணிகள் மோதும், மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர், வரும் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 9 வரை நடக்கிறது.
இதில் நான்காவது ஐ.பி.எல்., "சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரெட் பேக்ஸ் உள்ளிட்ட 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள மூன்று அணிகள் தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்வாகும்.
தகுதி விவரம்:
தகுதி சுற்றில் பங்கேற்கும் கோல்கட்டா, டிரினிடாட் டுபாகோ உள்ளிட்ட ஆறு அணிகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் போட்டியின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் தவிர, மூன்றாவது அதிகபட்ச புள்ளி பெற்ற ஒரு அணி என, மொத்தம் 3 அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதிபெறும். இப்போட்டிகள் வரும் செப்டம்பர் 19, 20, 21ம் தேதிதகளில் ஐதராபாத்தில் நடக்கும்.
இரண்டு பிரிவு:
முக்கிய சுற்றில் மொத்தம் உள்ள 10 அணிகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. "ஏ' பிரிவில் சென்னை, மும்பை, நியூ சவுத் வேல்ஸ் புளூஸ் (ஆஸி.,), கேப் கோப்ராஸ் (தெ.ஆப்.,) மற்றும் தகுதி சுற்று "பி' பிரிவில் வெல்லும் அணி என, மொத்தம் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. "பி' பிரிவில் பெங்களூரு, ரெட் பேக்ஸ் (ஆஸி.,), வாரியர்ஸ் (தெ.ஆப்.,) மற்றும் தகுதி சுற்றில் இருந்து இரண்டு அணிகள் உள்ளன.
சென்னை அணி தனது முதல் போட்டியில் (செப்., 24), மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், அக்., 7, 8ல் நடக்கும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். இத்தொடரின் பைனல் வரும் அக்., 9ல் சென்னையில் நடக்கவுள்ளது.
--
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல் Empty Re: கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 11:21 pm

சென்னை அணியின் சிங்க நடை தொடர வாழ்த்துக்கள்...அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல் Empty Re: கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல்

Post by ராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 11:46 am

சென்னை தான் மீண்டும் சாம்பியன்
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல் Empty Re: கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்
» சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்
» தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்; புதிய கிரிக்கெட் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
» ஐபிஎல் கிரிக்கெட்- மும்பை-சென்னை இன்று மோதல்!
» ஐ.பி.எல் கிரிக்கெட்: மும்பை - சென்னை அணிகள் இன்று மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum