Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒலிம்பிக் வீரர் விஜேயந்தர் மீது போலீஸ் வழக்கு
2 posters
Page 1 of 1
ஒலிம்பிக் வீரர் விஜேயந்தர் மீது போலீஸ் வழக்கு
பிவானி: தனது திருமண வரவேற்பு அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரையை அச்சடித்ததாக இந்தியாவின் , ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் மீது முதல் தகவல் அறிக்கையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லியைச் சேர்ந்த அபிஷேக் கத்யான் என்பவர் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: அரியானாவைச் சேர்ந்தவர் விஜேயந்தர் சி்ங்(27). இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் பெற்றுள்ளார். இவருக்கும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியர், அர்ச்சனா (23) என்பவருக்கும் கடந்த மே மாதம் 18-ம் தேதி திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை அவரது சொந்த கிராமமான பிவானியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி அழைப்பிதழில் , இந்திய அரசின் முத்திரையை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கியுள்ளார். இது தேசத்திற்கு அவமானம் ஆகும். உரிய அனுமதியுடன் இந்திய அரசின் முத்திரையை அழைப்பிதழில் அச்சடிக்க கோர்டின் உத்தரவு பெற்றிருக்க வேண்டும் . அவ்வாறு இல்லாமல் அச்சடித்தது தவறு என கூறியிருந்தார். இது தொடர்பாக விஜேயந்தர் சிங் மீது , காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் சைன்வி, விஜேயந்தர் சிங் மீது முதல் தகவல் அறிக்கையின் படி, 1950-ம் ஆண்டு இந்திய அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டம் பிரிவு 3-ன் படி வழக்குப்பதிவு (எப்.ஐ.ஆர்) செய்துள்ளார். கோர்ட் அனுமதியளித்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ராமகிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
Re: ஒலிம்பிக் வீரர் விஜேயந்தர் மீது போலீஸ் வழக்கு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Similar topics
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு
» சீமான் மீது தேசத்துரோக வழக்கு- கோவை போலீஸ் நடவடிக்கை
» வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்
» வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
» மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு
» சீமான் மீது தேசத்துரோக வழக்கு- கோவை போலீஸ் நடவடிக்கை
» வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்
» வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|