Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானத்தில் சிறந்தது எது?????
+5
ஹிஷாலீ
ஹாசிம்
தாமு
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தானத்தில் சிறந்தது எது?????
தானத்தில் சிறந்தது....
ஒட்டிய வயிறோடு
எலும்பு கூடு தோற்றத்தில்
பெரியவர் ஐயா பசி
என்றபோது யோசித்தேன்
அன்னதானம் சிறந்ததோ
தானம் தந்த கண்கள்
ஒளிப்பெற்று உலகம் கண்டு
பூரித்தப்போது யோசித்தேன்
கண் தானம் சிறந்ததோ
தந்த ரத்தத்தில் உயிர்த்த
குழந்தை தத்தி தவழ்ந்து
அருகில் வந்து
கன்னத்தில் முத்தமிட்டப்போது
யோசித்தேன்
ரத்த தானம் சிறந்ததோ
கண்மங்கி உடல் உழைத்து
வறுமையில் உழன்று
படித்து சாதிக்க துடிக்கும் இளங்குருத்துகளுக்கு
கல்விக்கண் திறக்க அவசியமென்பதால்
யோசித்தேன்
கல்விதானம் தான் சிறந்தததோ
நிதானம் தவறி இருமுறை
கோபத்தில் அடித்தப்போதும்
கண்ணீரோடு எதிர்த்து பேசாத
என் அன்பு மனைவி
என் கடும்சொல் பொறுக்காது
எரிந்த அவள் உடல் சாம்பலாகி
எனக்கு உணர்த்தியது
தானத்தில் சிறந்தது நிதானம் என்று...
ஒட்டிய வயிறோடு
எலும்பு கூடு தோற்றத்தில்
பெரியவர் ஐயா பசி
என்றபோது யோசித்தேன்
அன்னதானம் சிறந்ததோ
தானம் தந்த கண்கள்
ஒளிப்பெற்று உலகம் கண்டு
பூரித்தப்போது யோசித்தேன்
கண் தானம் சிறந்ததோ
தந்த ரத்தத்தில் உயிர்த்த
குழந்தை தத்தி தவழ்ந்து
அருகில் வந்து
கன்னத்தில் முத்தமிட்டப்போது
யோசித்தேன்
ரத்த தானம் சிறந்ததோ
கண்மங்கி உடல் உழைத்து
வறுமையில் உழன்று
படித்து சாதிக்க துடிக்கும் இளங்குருத்துகளுக்கு
கல்விக்கண் திறக்க அவசியமென்பதால்
யோசித்தேன்
கல்விதானம் தான் சிறந்தததோ
நிதானம் தவறி இருமுறை
கோபத்தில் அடித்தப்போதும்
கண்ணீரோடு எதிர்த்து பேசாத
என் அன்பு மனைவி
என் கடும்சொல் பொறுக்காது
எரிந்த அவள் உடல் சாம்பலாகி
எனக்கு உணர்த்தியது
தானத்தில் சிறந்தது நிதானம் என்று...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தானத்தில் சிறந்தது எது?????
வாவ் அக்கா என்ன அருமையாக சொன்னீர்கள்
வரிகள் அனைத்தும் அருமை
எதிர் பார்க்காத ஒரு முடிவு கிடைத்துள்ளது
வாழ்த்துக்கள் அக்கா
வரிகள் அனைத்தும் அருமை
எதிர் பார்க்காத ஒரு முடிவு கிடைத்துள்ளது
வாழ்த்துக்கள் அக்கா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தானத்தில் சிறந்தது எது?????
அப்புகுட்டி wrote:வாவ் அக்கா என்ன அருமையாக சொன்னீர்கள்
வரிகள் அனைத்தும் அருமை
எதிர் பார்க்காத ஒரு முடிவு கிடைத்துள்ளது
வாழ்த்துக்கள் அக்கா
அன்பு நன்றிகள் அப்புக்குட்டி....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தானத்தில் சிறந்தது எது?????
மெய் சிலிர்க்கிறது அக்கா உண்மையான வரிகள்
யார் யார் இதை உணர்கிறார்களோ அதில் அவர்கள் மேன்மையாளர்களாக மாறுவார்கள் என்து நிச்சயம் நன்றி அக்கா வாழ்த்துகள் பாராட்டுகள்
யார் யார் இதை உணர்கிறார்களோ அதில் அவர்கள் மேன்மையாளர்களாக மாறுவார்கள் என்து நிச்சயம் நன்றி அக்கா வாழ்த்துகள் பாராட்டுகள்
நேசமுடன் ஹாசிம்
Re: தானத்தில் சிறந்தது எது?????
மஞ்சுபாஷிணி wrote:அப்புகுட்டி wrote:வாவ் அக்கா என்ன அருமையாக சொன்னீர்கள்
வரிகள் அனைத்தும் அருமை
எதிர் பார்க்காத ஒரு முடிவு கிடைத்துள்ளது
வாழ்த்துக்கள் அக்கா
அன்பு நன்றிகள் அப்புக்குட்டி....
எல்லா மனிதனும் நிதானத்துடன் வாழ தொடங்கினால்
அவன் வாழ்வில் எல்லா தானமும் கிடைக்கும் என்பதை அழகாக சொன்ன என் அன்பு அக்கவிர்க்கு வாழ்த்துக்கள்
Re: தானத்தில் சிறந்தது எது?????
நிதானம் சிறந்ததே... மஞ்சு
தானத்தில் சிறந்தது நிதானம்
காரணம் நிதான தானம் மட்டுமே
நமக்கு நாமே கொடுக்க இயலும் தானம்
நிதானம் உண்டெனில் மற்ற தானங்களை
மற்றவருக்கு, உற்றவருக்கு கொடுக்க இயலும்...
தானத்தில் சிறந்தது நிதானம்
காரணம் நிதான தானம் மட்டுமே
நமக்கு நாமே கொடுக்க இயலும் தானம்
நிதானம் உண்டெனில் மற்ற தானங்களை
மற்றவருக்கு, உற்றவருக்கு கொடுக்க இயலும்...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: தானத்தில் சிறந்தது எது?????
ஹாசிம் wrote:மெய் சிலிர்க்கிறது அக்கா உண்மையான வரிகள்
யார் யார் இதை உணர்கிறார்களோ அதில் அவர்கள் மேன்மையாளர்களாக மாறுவார்கள் என்து நிச்சயம் நன்றி அக்கா வாழ்த்துகள் பாராட்டுகள்
உண்மையே தம்பி.. அன்பு நன்றிகள் ஹாசிம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தானத்தில் சிறந்தது எது?????
ஆம் ஹிஷாலீ, நிதானம் தவறி கோபத்துடன் உதிர்க்கும் ஒரு சொல்லும் காலத்துக்கும் காயத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்....ஹிஷாலீ wrote: எல்லா மனிதனும் நிதானத்துடன் வாழ தொடங்கினால்
அவன் வாழ்வில் எல்லா தானமும் கிடைக்கும் என்பதை அழகாக சொன்ன என் அன்பு அக்காவிர்க்கு வாழ்த்துக்கள்
அன்பு நன்றிகள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தானத்தில் சிறந்தது அன்னதானம்!
» தானத்தில் சிறந்தது அன்னதானம்!
» கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை!
» தாய்ப்பால் தானத்தில் சாதனை
» இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!!
» தானத்தில் சிறந்தது அன்னதானம்!
» கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை!
» தாய்ப்பால் தானத்தில் சாதனை
» இரத்த தானத்தில் தமிழர்கள் முதலிடம்!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|