Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்
5 posters
Page 1 of 1
தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்
![தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம் Rogerfedererr](https://2img.net/r/ihimizer/img845/4116/rogerfedererr.jpg)
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஃபிரான்ஸ் வீரர் சோங்காவிடம் தோல்வியடைந்தார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.
5 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளவருமான ரோஜர் ஃபெடரர், தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள சோங்காவுடன் எதிர்கொண்ட காலிறுதியில் முதல் செட்டை 6-3 என்று எளிதாகக் கைப்பற்றினார்.
2வது செட்டில் விட்டுக் கொடுக்காமல் ஆடினார் சோங்கா. ஆட்டம் டை-பிரேக்கருக்கு வந்தது. இதில் அபாரமாக விளையாடி 7-3 என்ற புள்ளிகள் கணக்கில் 7-6 என்று செட்டைக் கைப்பற்றினார்.
முதல் இரண்டு செட்களை வென்று முன்னிலை பெற்றிருந்த நிலையில், மேலும் ஒரு செட்டைக் கைப்பற்றி சோங்காவை வென்றுவிடுவார் ஃபெடரர் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்தடுத்து 3 செட்களையும் 6-4, 6-4, 6-4 என்று வென்று ஃபெடரருக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தந்தார் சோங்கா.
மற்றொரு காலிறுதிப் போட்டியில், 2வது தரவரிசையில் உள்ள செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், ஆஸ்ட்ரேலிய வீரர் பெர்னார்ட் டாமிக்கை 6-2, 3-6, 6-3, 7-5 என்ற செட்கள் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ராமகிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
Re: தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்
சற்று வருத்தம் தான் ,, காலிறுதிப் போட்டியில் தோற்றது அதிர்ச்சியாக
உள்ளது ...
நடால் , ரோஜர் ஃபெடரர் இறுதி ஆட்டம் மிக சிறப்பாக இருக்கும் , அதற்க்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது ...
உள்ளது ...
நடால் , ரோஜர் ஃபெடரர் இறுதி ஆட்டம் மிக சிறப்பாக இருக்கும் , அதற்க்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்
நேற்றைய aattaththinai paarththen ,,,,fedarar thodrathu kastamaaka irunthathu
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி
» பிரதிவாதி ஏன் தோற்றார்?
» தமிழ் மக்களின் வருத்தத்தை சம்பாதிக்கும் வகையில் நரேந்திர மோடி பேச்சு - கருணாநிதி
» பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி
» விஜேந்தர் தோற்றார் - மீண்டும் வெண்கல நாயகன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|