ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா!

3 posters

Go down

சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா! Empty சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா!

Post by ராமகிருஷ்ணன் Thu Jun 30, 2011 10:48 am

சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா! Browse

சென்னை: பொதுவாக எந்த தனிப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் சத்தமில்லாமல் அமைதியாக வந்துபோவார் ரஜினி. தன்னால் யாருக்கும் இடைஞ்சல் என்ற செய்தி வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவர் சிறப்பு.

ஆனால் ரசிகர்கள் அவருக்காக ஆடம்பர விழா, வரவேற்பு அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த முறை ரசிகர்களின் விருப்பம் நிறைவேறப்போகிறது.

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று, பூரண நலத்துடன் புதுப்பிறவி எடுத்துத் திரும்பும் ரஜினிக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்துக்கு ஒரு நிபந்தனையோடு சம்மதம் தந்துள்ளார் ரஜினியின் மனைவி லதா ரஜினி.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியால் போக்குவரத்துக்கோ, மக்களுக்கோ சிறு இடையூறும் ஏற்படக்கூடாது என்ற நிபந்தனைதான் அது.

திங்கள்கிழமை தன்னைச் சந்தித்த சென்னை மன்ற நிர்வாகி என் ராமதாஸ், சைதை மன்ற நிர்வாகி சைதை ஜி ரவி மற்றும் சிதம்பரம் ரமேஷ் ஆகியோர், ரஜினிக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனை மற்றும் நேர்த்திக் கடன் குறித்து லதாவிடம் தெரிவித்து, ரஜினிக்கு பிரசாதம் அளித்தனர்.

அப்போது ரசிகர்களின் இந்த அன்பும் பிரார்த்தனையும்தான் ரஜினியைக் காத்தது என்று தெரிவித்தார் லதா.

பின்னர் ரஜினி சென்னை வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும், அவரைச் சந்திக்கவும் லதாவிடம் அனுமதி கேட்டனர். "நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கிற நிலையில் இப்போது நீங்கள் இல்லை. எனவே, எந்த இடையூறும் இல்லாமல், பாதுகாப்பாக நடத்துங்கள். ரஜினி சார் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே உங்களுக்கு தகவல் தருகிறேன்," என்றார்.

ரஜினி தொடர்பான ரசிகர்களின் நிகழ்ச்சிக்கு, லதா ரஜினி நேரடியாக அனுமதி தருவது இதுவே முதல்முறை என்பதால், மிகுந்த உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், வரவேற்பு ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா! Empty Re: சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா!

Post by SK Thu Jun 30, 2011 11:33 am

சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா! 224747944 சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா! 224747944 சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா! 224747944 சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா! 224747944


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா! Empty Re: சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா!

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 2:43 pm

அன்பு வரவேற்புகள் சூப்பர் ஸ்டார்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா! Empty Re: சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டிஸ்சார்ஜ் ஆனார்: ஜூலை முதல் வாரத்தில் சென்னை திரும்பும் ரஜினி!
» டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம்
» அஜித் படப்பிடிப்பை பார்க்க சென்னை ரசிகர்களுக்கு வாய்ப்பு !
» ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!
» சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum