Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
+2
ரேவதி
அப்துல்லாஹ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
ஓசூர்: மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகாவுக்கு பள்ளி நிர்வாகம் நானோ கார் வழங்கியது. மூன்றாம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.
மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளி மாணவி பி.எஸ்.ரேகா 1200 க்கு 1186 பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார். இந்த மாணவிகளை கெளிரவிக்கும் வகையில் ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி தாளாளர்கள் மணிவண்ணன் மற்றும் செல்வி மணிவண்ணன் ஆகியோர் பள்ளி நிர்வாகம் சார்பில் முதல் மாணவி கே.ரேகாவுக்கு நானோ காரையும், 3 ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட்டும் வழங்கி கெளிரவித்தனர்.
மேலும் பிளஸ் 2 வகுப்பில் பாடம் நடத்திய 8 ஆசிரியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
inneramமாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளி மாணவி பி.எஸ்.ரேகா 1200 க்கு 1186 பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார். இந்த மாணவிகளை கெளிரவிக்கும் வகையில் ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி தாளாளர்கள் மணிவண்ணன் மற்றும் செல்வி மணிவண்ணன் ஆகியோர் பள்ளி நிர்வாகம் சார்பில் முதல் மாணவி கே.ரேகாவுக்கு நானோ காரையும், 3 ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட்டும் வழங்கி கெளிரவித்தனர்.
மேலும் பிளஸ் 2 வகுப்பில் பாடம் நடத்திய 8 ஆசிரியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
// பாடம் நடத்திய 8 ஆசிரியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது //
அப்துல்லாஹ் : ஐயோ!!! வட போச்சே!!!!
அப்துல்லாஹ் : ஐயோ!!! வட போச்சே!!!!
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
கவலபடாதீங்க அப்துல்லா ஸார் உங்களுக்கு ஈகரை சார்பாக இந்த கார் பரிசாக வழங்கபடுகிறது.உங்க வீட்டுக்கு வெளியே வந்து பாருங்க கார் இருக்கும்
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் Dcc9d_Ferrari_612-Scaglietti-Successor-600x351](https://2img.net/h/www.theautoabc.com/wp-content/plugins/wp-o-matic/201001/dcc9d_Ferrari_612-Scaglietti-Successor-600x351.jpg)

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
இந்த பொம்மைக் காரெல்லாம் எனக்கு வேண்டாம். உண்மைக்கார் தான் வேண்டும்.![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் Futurecarf](https://2img.net/r/ihimizer/img832/7686/futurecarf.jpg)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் Futurecarf](https://2img.net/r/ihimizer/img832/7686/futurecarf.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
அப்துல்லாஹ் wrote:இந்த பொம்மைக் காரெல்லாம் எனக்கு வேண்டாம். உண்மைக்கார் தான் வேண்டும்.
சிவா அண்ணா கவனிக்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
முதல்லே தறேன்னு சொல்லிட்டு அப்புறம் எதுக்கு சிவா வோட கோத்துவிடணும்...சென்னை வரும்போது கார் ரெடியா இருக்கும்னு நம்பறேன்..விலை ஒண்ணும் அதிகம் இல்ல சகோதை ஜஸ்ட் 3 கோடி தான்ரேவதி wrote:அப்துல்லாஹ் wrote:இந்த பொம்மைக் காரெல்லாம் எனக்கு வேண்டாம். உண்மைக்கார் தான் வேண்டும்.
சிவா அண்ணா கவனிக்க
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில்
» “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்
» தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!
» நானோ கார், தங்க செயின், "பாக்கெட் மணி' : இது தமிழக சுயேச்சைகளின் "காமெடி!'
» டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|