ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_c10நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_m10நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_c10 
VENKUSADAS
நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_c10நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_m10நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_c10நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_m10நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_c10 
VENKUSADAS
நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_c10நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_m10நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்

4 posters

Go down

நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Empty நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்

Post by muthu86 Wed Jun 29, 2011 10:27 pm

எதிர்கட்சிகள் தன்னை திறமையற்றவன் என்று கூறிவந்ததற்கு
இன்று நடைபெற்ற பத்திரிக்கை ஆசிரியர் சந்திப்பில் பதிலளித்துள்ளார் பிரதமர்
மன்மோகன்சிங். நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து பத்திரிகை
ஆசிரியர்கள் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று உரையாற்றினார். இந்த
சந்திப்பில் 5 பத்திரிக்கையாசிரியர்கள் மட்டும் பங்கேற்றனர்.
சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் பிரதமர்
மன்மோகன்சிங் பேசியதாவது, நான் திறமையற்றவன் என்று எதிர்கட்சியினர்
கூறிவருகின்றனர். ஆனால் நான் திறமையற்றவன் அல்ல. காங்கிரஸ் கட்சியை சோனியா
நன்றாக வழிநடத்தி வருகின்றார். அமைச்சரவை மாற்றம் குறித்த பணிகள் நடந்து
வருகிறது. இந்த மாற்றம் விரைவில் வெளியாகும். ராகுல் காந்தி பிரதமராக எந்த
தடையும், சிக்கலும் இல்லை.
லோக்பால் அமைப்பில் பிரதமர் பதவியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை
குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதுதான் எனது விருப்பமும் கூட. அதில்
எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்
அதே சமயம் நல்ல வலுவான மசோதவாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும், கறுப்பு பண விவகாரம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்து உரிய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திமுகவுடனான கூட்டணி நன்றாகவே உள்ளது
என்றும் பதிலளித்தார் மன்மோகன் சிங்.
இதே போன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பத்திரிகை ஆசிரியர்களிடமும்,
கடந்த பிப்ரவரி மாதம் "டிவி' சேனல் ஆசிரியர்களிடமும், பிரதமர் மன்மோகன்
சிங் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Empty Re: நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்

Post by உதயசுதா Thu Jun 30, 2011 9:58 am

இது எப்படி இருக்கு தெரியுமா? பைத்தியம் தான் பைத்தியம் இல்லை என்பது போல இருக்கிறது.இவரே தான் சொல்லிக்கணும் இவருக்கு திறமை இருக்குன்னு.இவரது திறமை எல்லாத்தையும் சோனியா காலடியில் அடகு வைச்சுட்டாறு போல


நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Uநான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Dநான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Aநான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Yநான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Aநான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Sநான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Uநான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Dநான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Hநான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Empty Re: நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்

Post by சோழன் Thu Jun 30, 2011 10:26 am

அட பாருடா நாம என்னமோ முட்டாலுங்க மாதிரியே பேசுவரு நம்ம பிரதமர் அண்ணே... போங்க சார் நீங்க ஒரு முதுகெலும்பு அற்ற ஒரு பிரதமர்னு நாட்டுக்கே தெரியும் அப்ரோம் ஏன் காமெடி பண்றீங்க....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


என்றும் நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  599303 அன்புடன்,
சோழவேந்தன் நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Empty Re: நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்

Post by jbalasubramanian Thu Jun 30, 2011 11:06 am

பாவம் அவரு வாய எப்பவும் போல மூடிட்டு இருந்தாலே நல்லா இருந்திற்கும் அதை விட்டு இப்படி வேற சொல்லனுமா...பிரதமரே உங்களை நாட்டு மக்களுக்கு தெரியாதா???
அதிர்ச்சி


அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்  Empty Re: நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum