ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

+4
ரா.ரமேஷ்குமார்
positivekarthick
ரேவதி
அப்துல்லாஹ்
8 posters

Go down

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Empty செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 5:25 pm

விமானநிலையத்தின் சுற்றுச் சுவர்மீது ஏறிக் குதித்து, புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏற முயன்ற வாலிபவரை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை இலங்கை செல்லும் ஏர்லங்கா, மிகின்லங்கா விமானங்களும், திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர்-ஏசியா விமானமும் புறப்பட்டு செல்வதற்குத் தயாராக நின்று கொண்டு இருந்தன. இந்த விமானங்களில் செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு வாலிபர் அரக்கப் பரக்க ஓடி வந்து ஏர்-ஏசியா விமானத்தில் ஏற முயன்றார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த வாலிபரை விமான நிலைய ஓடுதள பாதையிலிருந்து தூக்கி அப்புறப்படுத்தினர்.

பிடிபட்ட அந்த வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரையாம்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்று தெரிய வந்தது.

சிறுவயது முதலே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் விமானத்தில் பயணம் செய்யும் அளவு வசதியில்லாததால் விமான நிலைய சுற்று சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் கியூ பிரிவு மற்றும் தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இந்நேரம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Aசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Bசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Dசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Uசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Lசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Lசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Aசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Empty Re: செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

Post by ரேவதி Wed Jun 29, 2011 5:28 pm

எப்படியெல்லாம் ட்ரை பண்றாங்கபா செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  502589 செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  502589
செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Empty Re: செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

Post by positivekarthick Wed Jun 29, 2011 6:35 pm

நம்ம ஊரு பஸ்ஸுன்னு நினைச்சிட்டாப்பிளையாம். மகிழ்ச்சி


செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Pசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Oசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Sசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Iசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Tசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Iசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Vசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Eசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Emptyசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Kசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Aசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Rசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Tசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Hசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Iசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Cசெக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Empty Re: செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 29, 2011 6:44 pm

அடுத்த முறையாவது அவரது முறச்சி வெற்றி அடையட்டும்...புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Empty Re: செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

Post by krishnaamma Wed Jun 29, 2011 6:48 pm

அச்ச்சோ ரொம்ப பாவம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Empty Re: செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

Post by கோபி சதீஷ் Wed Jun 29, 2011 7:48 pm

நம் முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டதோ?
இன்னும் பயற்சி வேண்டுமோ
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Empty Re: செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

Post by ஆளுங்க Wed Jun 29, 2011 8:33 pm

ஒரு வேளை இந்த வசனத்தை அப்படியே உண்மை என்று நம்பி இருப்பாரோ!!




செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  362913


செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Empty Re: செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

Post by கோபி சதீஷ் Wed Jun 29, 2011 10:34 pm

ஆளுங்க wrote:ஒரு வேளை இந்த வசனத்தை அப்படியே உண்மை என்று நம்பி இருப்பாரோ!!



இருக்கலாம்



செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  362913
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Empty Re: செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

Post by சின்றெல்லா Thu Jun 30, 2011 7:45 am

பாவம்.. ஒருவரின் அறியாமை எவ்வளவு கொடுமயாக முடிகிறது பாருங்க..

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்  Empty Re: செக்கிங் எல்லாம் கிடையாது, டைரக்ட் பிளைட் தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum