ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா

2 posters

Go down

விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா Empty விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா

Post by ராமகிருஷ்ணன் Wed Jun 29, 2011 4:05 pm

லண்டன், ஜூன் 29-

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்)-தமிரா (ஆஸ்திரியா) மோதினார்கள்.

இதில் விக்டோரியா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 5-வது ஆண்டாக விளையாடும் அவர் விம்பிள்டன் அரை இறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு கால் இறுதியில் 8-ம் நிலை வீராங்கனை குவிட்டோவா (செக்குடியரச) 6-3, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் பிரன்கோவாவை (பெல்ஜியம்) வீழ்த்தினார்.

இதே போல 5-ம் நிலை வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷியா), புதுமுக வீராங்கனை லிசிகி (ஜெர்மனி) ஆகியோரும் அரை இறுதியில் நுழைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள் விவரம்.

1. ஷரபோவா (ரஷியா), சபினி லிசிகி (ஜெர்மனி).

2. விக்டோரியா (பெலா ரஸ்)- குவிட்டோவா (செக்குடியரசு).

ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்), கால் இறுதியில் 10-ம் நிலை வீரரான மார்டி பிஷ்ஷை (அமெரிக்கா) சந்திக்கிறார்.

காயத்துடன் விளையாடுவதால் நடாலுக்கு இந்த ஆட்டம் சவாலாக இருக்கும். மற்ற கால் இறுதி ஆட்டங்களில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டிசோன்சா (பிரான்ஸ்), ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து)-லோபஸ் (ஸ்பெயின்), ஜோகோவிக் (செர்பியா)-டோமிக் (ஆஸ்திரேலியா), மோதுகிறார்கள்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா Empty Re: விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 5:06 pm

விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா Mariasharapovaj

நான் மரியா சைடு... நான் அவங்க விசிறி.பதட்டமே இல்லாத அவங்க ஆட்டம் ரொம்ப புடிக்கும்....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா Aவிம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா Bவிம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா Dவிம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா Uவிம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா Lவிம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா Lவிம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா Aவிம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum