ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

+9
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு
krishnaamma
kirikasan
உமா
ரஞ்சித்
சின்றெல்லா
JUJU
ரேவதி
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by ரேவதி Wed Jun 29, 2011 10:06 am

வேற்றுகிரகத்தில் இருந்து பறந்து வரும் வினோத பொருட்கள் அடிக்கடி
ஆச்சரியத்தை அளிப்பதுடன் பெரும் விவாதத்திற்கும் ஆளாகி
வருகின்றன. வேற்றுகிரக வாசிகளுக்கு கமெரா கூச்சம் இல்லை என மக்கள் பரவலாக
பேசத் துவங்கி உள்ளனர். ஏனெனில் லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ
எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன. தெளிவான நீல வானத்தில்
பறந்த அந்த வினோதப் பொருட்களை பார்த்ததும் வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள்
தங்கள் கையில் இருந்த கைத்தொலைபேசி கமெராக்களில் அதை பதிவு செய்தனர்.
லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் UFO


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty Re: லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by ரேவதி Wed Jun 29, 2011 10:07 am



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty Re: லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by JUJU Wed Jun 29, 2011 10:29 am

என்ன?
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty Re: லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by ரேவதி Wed Jun 29, 2011 11:03 am

JUJU wrote: என்ன?

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் 838572 லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் 838572


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty Re: லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by சின்றெல்லா Wed Jun 29, 2011 11:04 am

:அடபாவி:
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty Re: லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by ரஞ்சித் Wed Jun 29, 2011 11:09 am

பலூன் மாதிரி இல்ல இருக்கு அநியாயம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty Re: லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by உமா Wed Jun 29, 2011 11:12 am

அதிர்ச்சி அதிர்ச்சி
வீடியோ கூட லோட் ஆகுது....
ஓபன் ஆகல.....
லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் 502589



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty Re: லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by kirikasan Wed Jun 29, 2011 11:28 am

இளவரசர் வில்லியம் - கேற் ஜோடிகளின் திருமணத்திற்குகூட (29. 04.2011) பறக்கும் தட்டுக்கள் வந்ததாமே! நான் பார்க்கவில்லை ஆனால் இதோ

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty Re: லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by ரேவதி Wed Jun 29, 2011 11:31 am

kirikasan wrote:இளவரசர் வில்லியம் - கேற் ஜோடிகளின் திருமணத்திற்குகூட (29. 04.2011) பறக்கும் தட்டுக்கள் வந்ததாமே! நான் பார்க்கவில்லை ஆனால் இதோ


அவங்கள வாழ்த்த வந்து இருக்கும் சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty Re: லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by krishnaamma Wed Jun 29, 2011 2:02 pm

நன்றி ரேவதி & கிரிகாசன் புன்னகை நல்ல தகவல் மற்றும் வீடியோ புன்னகை

எவ்வளவு உயரத்தில் பறக்கிறது, பார்த்தால் பாராசூட் போலவும் கிளைடர் போலவும் இரூக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள் Empty Re: லண்டனில் கலக்கி திரியும் வேற்றுகிரக வாசிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum