ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி:

3 posters

Go down

கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி: Empty கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி:

Post by கே. பாலா Wed Jun 29, 2011 5:11 am

கச்சத் தீவை மீட்க வலியுறுத்தி நடிகர், நடிகையர் பேரணி: சரத்குமார்

கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி: Cin2



தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை
செவ்வாய்க்கிழமை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சத்யராஜ்,
மனோரமா, ராதாரவி, சரத்குமார், குயிலி, மய


சென்னை,
ஜூன் 28: கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற சட்டப் பேரவை தீர்மானத்தை
நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர், நடிகையர் சார்பில் விரைவில் பேரணி நடைபெறும்
என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.சரத்குமார்
தலைமையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ராதாரவி, மனோரமா,சத்யராஜ், மயில்சாமி,
குயிலி, கே.ஆர். செல்வராஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியது:மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம்.இலங்கை
மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், கச்சத் தீவை மீட்க
வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக முதல்வருக்கு நடிகர் சங்கம் சார்பில்
நன்றியைத் தெரிவித்தோம்.இந்தத் தீர்மானங்களை நாடாளுமன்றத்தின் மூலம்
நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர், நடிகையர் பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம்
மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.நடிகர், நடிகைகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு இதற்கான தேதி அறிவிக்கப்படும். இது குறித்தும் முதல்வரிடம் தெரிவித்தோம்.கடந்த
திமுக ஆட்சியில் வீடு கட்டிக் கொள்வதற்காக பையனூரில் இடம் ஒதுக்கப்பட்டது.
நடிகர் சங்கத்தில் உள்ள முதியவர்கள் வீடு கட்டிக் கொள்ள
விரும்புகிறார்கள். பையனூர் தொலைவில் இருப்பதால் நல்ல இடம் ஒதுக்குமாறு
முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.பாராட்டு விழா: மூன்றாவது
முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் சார்பில்
பாராட்டு விழா நடத்த இருப்பதாக முதல்வரிடம் தெரிவித்தோம். துறைவாரியாக
ஆய்வுக் கூட்டங்கள் நடத்தவிருப்பதால் பாராட்டு விழா வேண்டாம் என்று
கூறிவிட்டார். ஆனாலும், அவருக்கு பாராட்டு விழா நடத்த நாங்கள் ஆர்வமாக
இருக்கிறோம் என்றார் சரத்குமார்.

தினமலர்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி: Empty Re: கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி:

Post by சின்றெல்லா Wed Jun 29, 2011 7:02 am

கே. பாலா wrote:பாராட்டு விழா: மூன்றாவது
முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் சார்பில்
பாராட்டு விழா நடத்த இருப்பதாக முதல்வரிடம் தெரிவித்தோம். துறைவாரியாக
ஆய்வுக் கூட்டங்கள் நடத்தவிருப்பதால் பாராட்டு விழா வேண்டாம் என்று
கூறிவிட்டார். ஆனாலும், அவருக்கு பாராட்டு விழா நடத்த நாங்கள் ஆர்வமாக
இருக்கிறோம் என்றார் சரத்குமார்.

சிறந்த முடிவு... சூப்பருங்க
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி: Empty Re: கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி:

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 29, 2011 7:24 am

ஆரம்பித்து விட்டார்களா...என்ன கொடுமை சார் இது
பாச தலைவிக்கு பாரட்டு விழா என்று பெயர் வைப்பாங்களோ...சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி: Empty Re: கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum