ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_c10முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_m10முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_c10 
ayyasamy ram
முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_c10முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_m10முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_c10 
mohamed nizamudeen
முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_c10முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_m10முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_c10 
VENKUSADAS
முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_c10முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_m10முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

+2
மனோஜ்
venugopal567
6 posters

Go down

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Empty முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

Post by venugopal567 Tue Jun 28, 2011 7:51 pm

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Google

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இணையமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழிபெயர்ப்புச் செய்யும் கருவியை உருவாக்கி இருந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உடனடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிறமொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனால் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் அடிக்கும் சொல்லை அது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பந்தியாக இருக்கும் வசனங்களையும் அது மாற்றுகிறது.
அதாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ இல்லை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ இனி நாம் சுலபமாக மொழிபெயர்க்கலாம். ஆங்கில இணையம் ஒன்றில் நீங்கள் ஒரு செய்தியை வாசிக்கிறீர்கள், விளங்கவில்லை என்றால் அச் செய்தியை அப்படியே காப்பி பண்ணி கூகுள் மொழிபெயர்ப்பில் இட்டால் உடனடியாக அது அதனை தமிழுக்கு மாற்றிக் காட்டுகிறது. இருப்பினும் தற்போது கூகுள் இதனை ஒரு பரீட்சாத்தமகவே விட்டுள்ளது. பல லட்சம் தமிழர்கள் இதனைப் பாவிக்க ஆரம்பிக்கும்போது, சில ஆங்கிலச் சொற்களுக்கும், சில தமிழ் சொற்களுக்கு சரியான அர்த்தங்களை அவர்கள் எழுதுவார்கள். அதை திருத்தும் வசதிகளும் இருக்கிறது. திருத்தப்படும் வசனங்களும் சொற்களும் நாளடைவில் பெருகி ஒரு நேர்த்தியை அல்லது முழுமையைப் பெறும்.
திருத்தும் வசனங்களும் சொற்களும் சேமிக்கப்படுவதால், இன்னும் சில காலத்தில் கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு பூரணமன நிலைபெற்ற கருவியாக உருமாற உள்ளது. அதற்கு நீங்களும் உதவலாம். உதாரணமாக ஈழத் தமிழர்கள் பாவிக்கும் பல சொற்களுக்கு அங்கே அர்த்தம் கிடையாது. கூடுதலாக தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தாம் வழக்கமாகப் பாவிக்கும் சொற்களை இடுகைசெய்கின்றனர். எனவே பண்டைய தமிழ் மாறாது.. பிறமொழிக் கலப்புகள் இல்லாத ஈழத் தமிழர்கள் தமது சொற்களை இட்டு அதற்கான அர்த்தத்தை கூகுள் கருவியில் சேமிக்கவேண்டும் என மனிதன் இணையம் வேண்டி நிற்கிறது. உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருந்தாலும் கூகுளானது 63 மொழிகளையே பாவனையில் வைத்துள்ளது.
அதில் தமிழும் அடங்கும் என்பது பெருமைக்குரிய விடையமாகும். தமிழீழத்துக்காகப் போராடும் நாம்.. தமிழுக்காவும் போராடவேண்டும். எமது மொழிபோல உலகில் வேறு எந்த மொழியும் கிடையாது என்பதே உண்மையாகும் !

venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Empty Re: முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

Post by மனோஜ் Tue Jun 28, 2011 8:02 pm

பகிர்ந்தமைக்கு நன்றி ! முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! 755837

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Empty Re: முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

Post by கே. பாலா Tue Jun 28, 2011 8:12 pm

ஒரு தமிழ் கவிதையை காப்பி பண்ணி கூகுள் மொழிபெயர்ப்பில்
இட்டு பார்த்தேன் . ஆங்கிலத்தில் கிட்ட தட்ட சரியாகவே வந்தது.பாராட்ட வேண்டிய செயல்
அருமையான செய்தி ! பகிர்விற்கு முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! 678642

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Empty Re: முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

Post by முரளிராஜா Tue Jun 28, 2011 9:55 pm

மிகவும் சந்தோசமான விசயம்தான் இது
பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Empty Re: முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

Post by positivekarthick Tue Jun 28, 2011 10:06 pm

பகிர்வுக்கு நன்றி!!!! நண்பா !!!!!

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Pமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Oமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Sமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Iமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Tமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Iமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Vமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Eமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Emptyமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Kமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Aமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Rமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Tமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Hமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Iமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Cமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Empty Re: முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

Post by சின்றெல்லா Wed Jun 29, 2011 7:18 am

மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி ..
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை ! Empty Re: முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum