ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

+3
krishnaamma
ரேவதி
தாமு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by தாமு Tue Jun 28, 2011 9:20 am



வெளியூர், வெளிநாடு பயணங்களுக்கு ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான் .



ஜிப் சூட்கேசிலுள்ள பூட்டை திறக்காமலே ஜிப்பை திறந்து அதிலுள்ள விலை மதிப்பு மிக்க பொருட்களை களவாடவோ அல்லது தேவையற்ற பொருட்களை உள்ளே வைத்து விட்டு திறந்த சுவடே தெரியாமல் மூடிவிட முடியும் .


அதன் மூலம் மதிப்பு மிக்க பொருட்களையோ ,பணத்தையோ நீங்கள் இழக்கவோ அல்லது செய்யாத குற்றத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படவோ வாய்ப்புள்ளது .கீழ் காணும் வீடியோவை பாருங்கள் விளக்கமாகப்புரியும்



எனவே எக்காரணம் கொண்டும் விலையுயர்ந்த
பொருட்களையோ அல்லது பணத்தையோ ஜிப் சூட்கேசினுள் வைக்காதீர்கள் .சாதாரணமான துணிகள் போன்றவற்றை வைக்க பயன்படுத்தினாலும் ஜிப்பை நகர்த்தமுடியாத படிக்கு ஏதாவது ஒரு சாதனத்தால் லாக் செய்யுங்கள் .


சொந்த அனுபவம் :

இத்தகவலை இரண்டு மாதங்களுக்கு முன்பாக துபாயில் வசித்து வரும் என் நண்பனிடம் கூறியிருந்தேன் .ஊருக்கு வரும்போது ஒரு விலையுர்ந்த செல்போன் வாங்கி வரவும் கேட்டிருந்தேன் .கடந்த வாரம் அவன் ஊருக்கு வந்தான் .

மக்கா செல் வாங்கிட்டு வரச்சொன்னேனே வாங்கிட்டு வந்தியான்னு கேட்டேன் .அவன் சொன்னான் மக்கா உனக்கு விஷயமே தெரியாதா ஜிப் சூட்கேசுல உனக்கு வாங்கி வச்சிருந்த செல் இருந்துது ,எவனோ ஆட்டயப்போட்டுட்டான் .


பயபுள்ள செல் வாங்கிட்டுவராம எவ்வளவு நேக்கா அல்வா குடுக்குது .


http://azhkadalkalangiyam.blogspot.com/2011/06/blog-post_3331.html

வீடியோ இங்கே சென்று பார்க்கவும்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty Re: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by தாமு Tue Jun 28, 2011 9:21 am

முடிந்தால் இங்க வீடியோவை யாராவது இணையுங்கள் நண்பர்களே ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty Re: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by ரேவதி Tue Jun 28, 2011 9:26 am

தாமு wrote:முடிந்தால் இங்க வீடியோவை யாராவது இணையுங்கள் நண்பர்களே ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  838572



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty Re: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by ரேவதி Tue Jun 28, 2011 9:27 am

உபயோகமான தகவல் ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty Re: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by தாமு Tue Jun 28, 2011 9:30 am

வீடியோவை இணைத்ததுக்கு மிக்க நன்றி தோழி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty Re: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by krishnaamma Tue Jun 28, 2011 9:48 am

நெட் ஸ்லோ வாக இருக்கு சோகம் நான் வீடியோ அப்புறம் பாக்கறேன், ஆனால் ரொம்ப உப்யோகமான தகவலுக்கு நன்றி தாமு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty Re: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by ரபீக் Tue Jun 28, 2011 9:50 am

பகிர்ந்தமைக்கு நன்றி ஜி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty Re: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by ரஞ்சித் Tue Jun 28, 2011 10:03 am

இனிமே இப்படி போட்டுக்க வேண்டியது தான்

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Suitcase_wrapped_in_chain_and_lock_42-16951704
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty Re: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by தாமு Tue Jun 28, 2011 10:28 am

ranjithkumar.mani wrote:இனிமே இப்படி போட்டுக்க வேண்டியது தான்

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Suitcase_wrapped_in_chain_and_lock_42-16951704

நன்றி அம்மா

நன்றி ரபீக்

நன்றி மணி

அன்பு மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty Re: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by ரேவதி Tue Jun 28, 2011 10:48 am

ranjithkumar.mani wrote:இனிமே இப்படி போட்டுக்க வேண்டியது தான்

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Suitcase_wrapped_in_chain_and_lock_42-16951704
ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  403484 ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  403484 ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  403484 ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  168300 ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  168300


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !  Empty Re: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum