ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு)

2 posters

Go down

இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Empty இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு)

Post by தாமு Tue Jun 28, 2011 7:11 am

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. கடந்த வாரம், இடுப்புக் கீழே போட்டோ எடுக்கக் கூடாது என புகைப்படக்காரர்களைத் திட்டியதால் பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்றார்.

இந்த வாரம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடித்தால் தப்பில்லை என்பதுபோல கருத்து சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு உட்பட்டோர் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் மதுக்கடைகளில் மது வாங்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடிகை ஸ்ரேயா விமர்சித்ததாக செய்திகள் வந்தன.



18 வயது உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஓட்டு போடவும் அனுமதி இருக்கிறது. ஆனால் மது அருந்த மட்டும் தடை போடுகிறார்கள் என்று ஸ்ரேயா கண்டித்ததாக கூறப்பட்டது.

ஸ்ரேயா கருத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதை அறிந்த ஸ்ரேயா உடனே தனது கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டதாக, பழியை பத்திரிகைகள் மீது போட்டுள்ளார்.

"மது குடிப்பதை ஆதரித்து நான் எந்த கருத்தும் சொல்லவே இல்லை. நான் சொல்லாத விஷயத்துக்கு என் மீது கண்டனம் தெரிவித்தால் என்ன அர்த்தம்?", என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.



yal



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Empty Re: இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு)

Post by positivekarthick Tue Jun 28, 2011 7:39 am

இந்த பொண்ணு எப்படிஓ பேசி மக்கள் மனசில் இடம் பிடிக்கணும் -நு பாக்குது.
செல்லாது செல்லாது [நாட்டாமை ]
மூடி நடிக்க வேண்டிய காலத்துல மூடாம நடிச்சாதள எங்க சனங்களுக்கு உன்மேல சலிப்பு வந்துடுச்சி.இதனால பத்து வருஷம் உன்னை தமிழ் நாட்டில் இருந்து தள்ளி வைக்கிறோம்.இனிமேல் என்ன தான் பேசினாலும் நம்ம மக்கள் கண்டுக்க மாட்டார்கள்.
முக்கியமா இந்த பொண்ணு நம்ம கிழ superstar -ட நடிச்சாதள வாஸ்துப்படி அஸ்தமனம் தான்.
எய்! சம்புகா கிளப்புட வண்டிய !!!!!!!!!!!!!!!!!!


இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Pஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Oஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Sஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Iஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Tஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Iஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Vஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Eஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Emptyஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Kஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Aஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Rஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Tஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Hஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Iஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Cஇளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Empty Re: இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு)

Post by தாமு Tue Jun 28, 2011 8:43 am

positivekarthick wrote:இந்த பொண்ணு எப்படிஓ பேசி மக்கள் மனசில் இடம் பிடிக்கணும் -நு பாக்குது.
செல்லாது செல்லாது [நாட்டாமை ]
மூடி நடிக்க வேண்டிய காலத்துல மூடாம நடிச்சாதள எங்க சனங்களுக்கு உன்மேல சலிப்பு வந்துடுச்சி.இதனால பத்து வருஷம் உன்னை தமிழ் நாட்டில் இருந்து தள்ளி வைக்கிறோம்.இனிமேல் என்ன தான் பேசினாலும் நம்ம மக்கள் கண்டுக்க மாட்டார்கள்.
முக்கியமா இந்த பொண்ணு நம்ம கிழ superstar -ட நடிச்சாதள வாஸ்துப்படி அஸ்தமனம் தான்.
எய்! சம்புகா கிளப்புட வண்டிய !!!!!!!!!!!!!!!!!!


சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு) Empty Re: இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum