Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை: இலங்கை கடத்தல் மன்னன் கைது
Page 1 of 1
சென்னை: இலங்கை கடத்தல் மன்னன் கைது
இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவன் பெரீஸ் ஜோசப் (42). இவன் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்தான். கடத்தல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தான். 7 ஆண்டுகளுக்கு முன்பு இவனை தேடப்பட்டும் குற்றவாளியாக சர்வதேச போலீஸ் (இண்டர்போல்) அறிவித்தது. அவன் தலைமறைவாக இருந்து வந்தான்.
பெரீஸ் ஜோசப் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு இருப்பதால் அவனைப் பற்றிய விவரங்களை சர்வதேச போலீசார் சி.பி.ஐ.க்கு தெரிவித்து இருந்தனர். இந்த தகவலை அனைத்து விமான நிலையங்களுக்கும் சி.பி.ஐ. போலீசார் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெரீஸ் ஜோசப் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டான். கடந்த 25.06.2011 அன்று நள்ளிரவு 1.45 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்புக்கு ஒரு விமானம் புறப்பட இருந்தது. குடியுரிமை அதிகாரிகள், பயணிகளின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை சோதனை செய்தனர்.
அப்போது பெரீஸ் ஜோசப் அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டான். இது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று பெரீஸ் ஜோசப்பை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பெரீஸ் ஜோசப் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு இருப்பதால் அவனைப் பற்றிய விவரங்களை சர்வதேச போலீசார் சி.பி.ஐ.க்கு தெரிவித்து இருந்தனர். இந்த தகவலை அனைத்து விமான நிலையங்களுக்கும் சி.பி.ஐ. போலீசார் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெரீஸ் ஜோசப் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டான். கடந்த 25.06.2011 அன்று நள்ளிரவு 1.45 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்புக்கு ஒரு விமானம் புறப்பட இருந்தது. குடியுரிமை அதிகாரிகள், பயணிகளின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை சோதனை செய்தனர்.
அப்போது பெரீஸ் ஜோசப் அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டான். இது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று பெரீஸ் ஜோசப்பை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
நன்றி நக்கீரன்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னை: லண்டனைச் சேர்ந்த இலங்கை தமிழரை கடத்தி ரூ.17.5 லட்சம் பறித்த கும்பல் கைது
» சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் சமாதி அருகே மர்ம பிணம்
» ஏமாற்று மன்னன் கைது
» பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது
» இளம்பெண் கடத்தல் ஆட்டோ டிரைவர் கைது
» சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் சமாதி அருகே மர்ம பிணம்
» ஏமாற்று மன்னன் கைது
» பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது
» இளம்பெண் கடத்தல் ஆட்டோ டிரைவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|