Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
4 posters
Page 1 of 1
மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
அந்த பெண்ணுக்கு சுமார் இருபது வயதுதான் இருக்கும்.ஓரளவேனும் படித்திருக்கவேண்டும்.மருந்துக்கடையில் சென்று அவர் மாத்திரை கேட்கிறார்.(இதைப்பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட்து.இதுவே அபாயகரமான போக்கு) ’.புண்ணுக்கு மருந்து கொடுங்கள்!” என்று கேட்டவுடன் கடையில் இருந்தவர் “ யாருக்கு? என்று விசாரிக்கிறார்.பெண் மாற்றி மாற்றி ஏதேதோ சொல்ல கர்ப்பிணியாக இருக்கிறாரே என்று யோசித்து கடையில் இருந்த பெண் பணியாளரை விட்டு அவரை விசாரிக்கச் செய்த்தில் ,புண் இருப்பது அவருக்குத்தான் என்பதும் ,பிறப்புறுப்பில் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
கடையில் இருந்தவர்கள் உண்மையில் அதிர்ச்சியாகி பெண்ணுக்கு விளக்கியிருக்கிறார்கள்.(கொஞ்சம் மனசு உள்ளவர்களாக இருந்த்தால்) அவர் கர்ப்பிணியாக இருப்பதால் முறையாக மருத்துவரை பார்ப்பதே நல்லது என்று அனுப்பிவிட்டார்கள்.கர்ப்பிணி என்பதால் பெரும்பாலான ஆண்டிபயாடிக் மாத்திரைகள் கூட தரக்கூடாது.தெரியாமல் தந்துவிட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.
மேற்கண்ட விஷயம் பற்றி மருத்துவர் ஒருவர் கூறியது,
பிறப்புறுப்பில் ஏற்படும் புண்கள் அநேகமாக பால்வினை நோயாக இருக்கலாம்.இதில் மூன்று,நான்கு வகை இருக்கிறது.சிபிலிஸ் என்ற நோயில் முதலில் புண் ஏற்படும்,மருந்து செய்யாவிட்டாலும் சில நாட்களில் தானாகவே குணமாகிவிடும்.ஓரிரு மாதங்களில் உடலில் அம்மை போன்ற கொப்புளங்கள் சிறியதாக தோன்றும்.அப்போதும் மருத்துவரிடம் போகமாட்டார்கள்.அதுவும் தானாகவே சரியாகி விடும்.ஆனால் உள்ளிருக்கும் நோய் பல ஆண்டுகளுக்கு பிறகு முடி கொட்டுவதிலிருந்து துவங்கி உடலின் இதயம்,சிறுநீரகம் உள்பட எல்லாஉறுப்புகளையும் பாதிக்கும்.
கர்ப்பிணி பெண் என்பதால் இன்னொரு பிரச்சினை,குழந்தைக்கும் பரவும்,குழந்தை இறந்து பிறப்பது,அபார்ஷன் போன்ற வாய்ப்புக்களும் அதிகம்.பெரும்பாலும் கர்ப்பமாக இருந்து மருத்துவமனை சென்றாலே இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுவிடும்.பலர் இன்னும் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொள்ளும் நிலை தொடர்கிறது.உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையும் எடுப்பதில்லை என்றார்.
இந்தியா பெண்கள் வாழத்தகுதியில்லாத நாடு (நான்காம் இடமாம்) என்று அறிவித்திருக்கிறார்களே அதற்கும்,இந்த மாதிரி அணுகுமுறைகளுக்கும் தொடர்பிருக்கிறதா? ஆம்.பிறப்புறுப்பில் புண் இருப்பதாக சொன்னால் அந்த பெண்ணை வீட்டில் இருப்பவர்கள் சந்தேக கண் கொண்டு பார்க்க வாய்ப்பிருக்கிறது.கணவனால் வந்திருந்தாலும் முதலில் இவராக பேச முடியாது.
ஆண்கள் இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்படும்போது மருத்துவர் சொன்னது போல மூடிவைத்து பெரிதாக்கிக் கொள்கிறார்கள் அல்லது அவர்கள் மட்டும் சிகிச்சை பெறுகிறார்கள்.மனைவியிடம் கூறினால் ”எப்படி ஏற்பட்ட்து?” என்ற கேள்வி வரும் என்பதால் தவிர்த்து விடுவார்கள்.இது இன்னொரு முட்டாள்தனம்.இவர் நோய் தெரியும் முன்பே மனைவிக்கும் தொற்ற வைத்துவிட்டு இருப்பார்.இவர் மட்டும் குணப்படுத்திக்கொண்டாலும் மனைவியிடம் இருந்து மீண்டும் தொற்றும்.
shanmugavel

Re: மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
ஆண்களோ அல்லது பெண்களே ஏதேனும் நோய் இருந்தால் மறைக்காமல் சொல்லிவிடுங்கள்....
மறைத்து திருமணம் செய்து இருவருமே மகிழ்ச்சியாக இருக்கப் போவது இல்லை.....
உண்மையை சொல்லி மற்றவரை நலமுடன் வாழ விடுங்கள் பிளீஸ்.............![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
மறைத்து திருமணம் செய்து இருவருமே மகிழ்ச்சியாக இருக்கப் போவது இல்லை.....
உண்மையை சொல்லி மற்றவரை நலமுடன் வாழ விடுங்கள் பிளீஸ்.............
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
Re: மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
அருமை தாமு. பயனுள்ள கட்டுறரையை பகிர்ந்துள்ளீர்கள்....நன்றி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
சிறப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி மருத்துவரே !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
அப்துல்லாஹ் wrote:அருமை தாமு. பயனுள்ள கட்டுறரையை பகிர்ந்துள்ளீர்கள்....நன்றி...
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Re: மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
ரபீக் wrote:சிறப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி மருத்துவரே !!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Re: மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
தாமு wrote:ஆண்களோ அல்லது பெண்களே ஏதேனும் நோய் இருந்தால் மறைக்காமல் சொல்லிவிடுங்கள்....
மறைத்து திருமணம் செய்து இருவருமே மகிழ்ச்சியாக இருக்கப் போவது இல்லை.....
உண்மையை சொல்லி மற்றவரை நலமுடன் வாழ விடுங்கள் பிளீஸ்.............
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். 453187](https://2img.net/u/1813/71/41/02/smiles/453187.gif)
உண்மையினை வெளிய சொல்லிவிட்டால் யாருக்குமே பிரச்சனை இருக்காது...
ஒரு பொய்யினால் ஒரு தலைமுறையே பாதிக்கப்படுகிறது....
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
உமா wrote:தாமு wrote:ஆண்களோ அல்லது பெண்களே ஏதேனும் நோய் இருந்தால் மறைக்காமல் சொல்லிவிடுங்கள்....
மறைத்து திருமணம் செய்து இருவருமே மகிழ்ச்சியாக இருக்கப் போவது இல்லை.....
உண்மையை சொல்லி மற்றவரை நலமுடன் வாழ விடுங்கள் பிளீஸ்.............![]()
உண்மையினை வெளிய சொல்லிவிட்டால் யாருக்குமே பிரச்சனை இருக்காது...
ஒரு பொய்யினால் ஒரு தலைமுறையே பாதிக்கப்படுகிறது....
உண்மை தான் உமா...
![மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள். 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
இதை அனைவரும் உணர்ந்துக் கொண்டால் அனைவருக்கும் ஆனந்தம் தான்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை
» ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை சாக்குப்பையில் கட்டி, அட்டைப்பெட்டி வைத்து மூடி எடுத்து வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
» பாட்டில் மூடியால பிளாஸ்டிக் கவரை எப்படி மூடி போட்டு மூடி இருக்காங்க பாருங்க
» மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
» நம்பிக்கை மோசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|