ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

+4
அருண்
ரேவதி
ரபீக்
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by krishnaamma Mon Jun 27, 2011 1:56 pm

ஒரு கடிதம் எழுதினால் அனுப்புபவரின் பெயரின் முன்னால் ஸ்ரீ எனக் குறிப்பிடுகிறோம். இதன் ரகசியம் தெரியுமா? செல்வங்களுக்கெல்லாம் அதிபதி மகாலட்சுமி. ஸ்ரீ என்றால் லட்சுமி. அந்த லட்சுமி குடியிருக்கும் மார்பை பெற்றதனால் தான் பெருமாளுக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர். தமிழில் ஸ்ரீ யை திரு எனக் குறிப்பிடுவர். திரு என்றாலும் திருமகளாகிய லட்சுமியையே குறிக்கும். மாலவனாகிய பெருமாளின் மார்பில் லட்சுமி <உறைவதால் தான் அவரை திருமால் என்று குறிப்பிடுகிறோம். எனவே நாம் யாருக்கு கடிதம் எழுதுகிறோமோ அவரது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்ற பொருளிலேயே நாம் ஸ்ரீ என குறிப்பிடுகிறோம். பூர்ணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், ஸ்ரீ சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை, தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லி, துளசி, கோமியம், சங்கு, தாமரை ஆகியவற்றிலும் பசு, யானை முதலிய பிராணிகளிடமும், பொறுமை மிக்கவர்கள், சுமங்கலிகள், தேவர்கள், ஞானிகள், பசுக்களை பராமரிப்போர், ஸ்திரபக்தி கொண்டவர்கள் ஆகியோரிடமும் லட்சுமி நிரந்தர வாசம் செய்கிறாள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty Re: பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by krishnaamma Mon Jun 27, 2011 1:58 pm

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Tn175603000000


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty Re: பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by ரபீக் Mon Jun 27, 2011 1:59 pm

எனக்கு தெரிந்து ஸ்ரீரங்கத்தை திரு ரங்கமாக மாற்றினார்கள் ,,,,,

பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty Re: பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by ரேவதி Mon Jun 27, 2011 1:59 pm

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty Re: பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by அருண் Mon Jun 27, 2011 2:05 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty Re: பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by krishnaamma Mon Jun 27, 2011 2:09 pm

நன்றி நண்பர்களே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty Re: பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by dsudhanandan Mon Jun 27, 2011 2:12 pm

தகவலுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty Re: பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by பாலாஜி Mon Jun 27, 2011 2:15 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ....
மொபைல் வந்தவுடன் கடிதம் கிடைப்பது மிக அரிதாகிவிட்டது ....

கடிதம் படிப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்..

வளையக்காப்பு , நிச்சயம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கும்
மொபைலில்தான் அழைக்கின்றனர் .....





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty Re: பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by Manik Mon Jun 27, 2011 2:16 pm

நல்ல தகவல் அம்மா

இது ஸ்ரீஜா என்றழைக்கப்படும் பூஜாவிற்கு மிகப் பொருந்தும் பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty Re: பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by ஸ்ரீஜா Mon Jun 27, 2011 2:21 pm

Manik wrote:நல்ல தகவல் அம்மா

இது ஸ்ரீஜா என்றழைக்கப்படும் பூஜாவிற்கு மிகப் பொருந்தும் பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 677196

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 678642 பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 678642 பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 678642 பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 678642 பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 755837 பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 755837 பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 755837 பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 755837 பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? 755837


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? Empty Re: பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum