ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

+5
ஸ்ரீஜா
மலிக்கா
நட்புடன்
பாலாஜி
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by rameshnaga Mon Jun 27, 2011 1:26 pm

எப்படியோ...நுழைந்து விடுகின்றன..சில ஏக்கங்கள்..
ஒரு சுருண்ட பூனையாய்..சப்தத்தின் மூடி திறக்காமல்.
எந்த உருவமும் அற்றதாய் இருக்கும் அதை
வெல்லத் தொடர்கிறது எனது போர் முறைகளும்..
தனது உருவம் காட்டாமல்.
எனது எல்லா ஆயுதங்களையும் விழுங்கி விடுகிறது அது..
தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாக்கிக் கொள்வதன் மூலம்.
அது அயர்ந்த ஒரு கணத்தில்..
அதன் ஒரு முனையின் திமில் இறுக்கி...நான் கர்வம் கொள்ளுகையில்...
குளம்பு தட்டி..
வால் முறுக்கி..
வெறித்துச் சீறுகிறது..
என்னை சிதைக்கும் மையம் நோக்கி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty Re: உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by பாலாஜி Mon Jun 27, 2011 1:31 pm

சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்.......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty Re: உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by rameshnaga Mon Jun 27, 2011 1:38 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty Re: உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by நட்புடன் Mon Jun 27, 2011 1:52 pm

உருவம் அற்றதாய்
உள்ளே உழலும் எதிரியை
உருத் தெரியாமல் அழித்திட
முயற்சித்துக் கொண்டே இருக்க வேணும்

ன்னு தெளிவா, நல்லா சொல்லிட்டீங்க...
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty Re: உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by rameshnaga Mon Jun 27, 2011 2:17 pm

நன்றி ! பிரபஞ்சம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty Re: உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by மலிக்கா Mon Jun 27, 2011 2:23 pm

எதிரி வேறுங்குமில்லை
இதோ இங்கேதான்..

மிக அருமை வாழ்த்துகள்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty Re: உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by rameshnaga Mon Jun 27, 2011 2:26 pm

ரொம்பவும் நன்றி! மலிக்கா .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty Re: உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by ஸ்ரீஜா Mon Jun 27, 2011 4:17 pm

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... 677196 உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... 677196 உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... 677196


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty Re: உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by rameshnaga Mon Jun 27, 2011 4:22 pm

நன்றி! ஸ்ரீ ஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty Re: உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by sshanthi Mon Jun 27, 2011 4:23 pm

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

உருவம்  அற்றதாய் சில எதிரிகள்.... Empty Re: உருவம் அற்றதாய் சில எதிரிகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum