ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
இந்திய பெண்ணின் நாவலுக்கு விருதுகள் Poll_c10இந்திய பெண்ணின் நாவலுக்கு விருதுகள் Poll_m10இந்திய பெண்ணின் நாவலுக்கு விருதுகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்ணின் நாவலுக்கு விருதுகள்

2 posters

Go down

இந்திய பெண்ணின் நாவலுக்கு விருதுகள் Empty இந்திய பெண்ணின் நாவலுக்கு விருதுகள்

Post by சிவா Mon 27 Jun 2011 - 9:47

லண்டன் : பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி ஜோசப்,33 என்ற பெண் எழுதிய நாவலுக்கு, உலகின் கவுரவமான இரு விருதுகள் கிடைத்துள்ளன. கடந்த 1978ல் மும்பையில் பிறந்த அஞ்சலி ஜோசப், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சோர்போன் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் கற்பித்தார்.

இவர் எழுதிய முதல் நாவல் "சரஸ்வதி பார்க்'. ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இந்நாவல், மும்பையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் நடக்கும் காதல் கதையை மையமாகக் கொண்டது. லண்டனில் இயங்கும், "தி சொசைட்டி ஆப் ஆதர்ஸ்' என்ற அமைப்பு ஆண்டு தோறும், "பெட்டி பிராஸ்க்' என்ற விருதை வழங்குகிறது. காமன்வெல்த் நாடுகளில் வசிக்கும், 35 வயதுக்குட்பட்டவர்கள் முதன் முதலாக எழுதும் நாவல்களில் சிறந்தவற்றுக்கு இவ்விருது வழங்கப்படும்.

அதேபோல் லண்டனில், டெஸ்மாண்ட் எலியட் என்ற பதிப்பாசிரியரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளையால் "டெஸ்மாண்ட் எலியட்' விருதும், ஆண்டுதோறும் சிறந்த ஆங்கில நாவலுக்கு வழங்கப்படும்.

இந்தாண்டுக்கான இந்த இரு விருதுகளும், அஞ்சலி ஜோசப் எழுதிய "சரஸ்வதி பார்க்' நாவலுக்குக் கிடைத்துள்ளன. இரு விருதுகளும் தலா, 10 ஆயிரம் பவுண்டுகள் (ஏழரை லட்ச ரூபாய்) ரொக்கப் பரிசு கொண்டவை.

லண்டனில் இருந்து வெளிவரும், "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகை, இந்தாண்டுக்கான, 40 வயதுக்கும் குறைந்த 20 நாவலாசிரியர்களுள் ஒருவராக அஞ்சலியை தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது, பாரிஸ், லண்டன் மற்றும் மும்பையில் நடக்கும் கதை ஒன்றை மையமாகக் கொண்டு, தன் இரண்டாவது நாவலை எழுதி வருகிறார் அஞ்சலி.

தினமலர்


இந்திய பெண்ணின் நாவலுக்கு விருதுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய பெண்ணின் நாவலுக்கு விருதுகள் Empty Re: இந்திய பெண்ணின் நாவலுக்கு விருதுகள்

Post by தாமு Mon 27 Jun 2011 - 9:54

இந்திய பெண்ணின் நாவலுக்கு விருதுகள் 224747944



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» 2014ம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் பட்டியல்
» ஏப்., 1ம் தேதிக்கு பின் இந்திய தொழிலாளர்கள் மலேசியா திரும்பலாம் : இந்திய தூதர் தகவல்
» பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது
» தமிழ் எழுத்தாளர் இமயம் எழுதிய ‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
» எழுத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: மலையாள மீஷா' நாவலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum