ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்து போன அர்த்தங்கள்...

+2
மஞ்சுபாஷிணி
rameshnaga
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by rameshnaga Sun Jun 26, 2011 11:00 pm

எங்களிடம் சில வார்த்தைகள் இருக்கின்றன..
ஆனால்-அதன் அர்த்தங்களைத்தான்
நாங்கள் தொலைத்துவிட்டோம்.
எந்த சீதையையும் நாங்கள் சிறை வைக்கவேயில்லை..
ஆனாலும்-மதம் என்ற வார்த்தை நெய்யாய் விழ...
எப்போதும் எரிந்துகொண்டே இருக்கிறது...
எங்கள் தேசத்தில் நெருப்பு.
எங்களிடம் "காந்தி"-என்றொரு நந்தவனம் இருந்தது..
சுதந்திரத்திற்குப் பின் வந்த -
மனசு நசுங்கிய மனிதர்கள் ஊற்றிய வெந்நீரில்..
அது பூப்பதேயில்லை.
"வளர்கிறோம்"-என்ற அனுமானத்தில்..
ஒரு புள்ளியைவிடச் சிறியதாகிவிட்டது எங்களின் உலகம்.
எங்களிடம்-
"பாசம், நேசம், அகிம்சை, அன்பு,..."என்ற பல
அழகான வார்த்தைகள் இன்னமும் இருக்கின்றன..
ஆனால்- அதன் அர்த்தங்களைத்தான் ...
எப்போதோ தொலைத்துவிட்டோம்..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty Re: தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 11:04 pm

அசத்தல் வரிகள் ரமேஷ்..... சத்திய வார்த்தைகள் இங்கே கதறி தவிக்கிறது..... உலகம் இருக்கும் நிலையை சொல்லி செல்கிறது.......சல்யூட் ரமேஷ் இந்த கவிதை வரிகள் மிக மிக அற்புதம்.....

அன்பு வாழ்த்துகள் ரமேஷ்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொலைந்து போன அர்த்தங்கள்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty Re: தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by rameshnaga Sun Jun 26, 2011 11:07 pm

ரொம்ப,ரொம்ப நன்றி! மஞ்சுபாஷினி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty Re: தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by றினா Mon Jun 27, 2011 12:30 am

ஆமாம் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.
கவலையை இருக்கிறது


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty Re: தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by rameshnaga Mon Jun 27, 2011 11:03 am

நன்றி றினா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty Re: தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by rameshnaga Sat Jul 16, 2011 3:17 pm

rameshnaga wrote:நன்றி றினா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty Re: தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by பாலாஜி Sat Jul 16, 2011 4:40 pm

அருமை நண்பரே ,,, நாட்டின் நடப்பை கவலையோடு சொல்லுகிறது உங்கள் கவிதை ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty Re: தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by kitcha Sat Jul 16, 2011 5:05 pm

"பாசம், நேசம், அகிம்சை, அன்பு,..."என்ற பல
அழகான வார்த்தைகள் இன்னமும் இருக்கின்றன..
ஆனால்- அதன் அர்த்தங்களைத்தான் ...
எப்போதோ தொலைத்துவிட்டோம்..

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தொலைந்து போன அர்த்தங்கள்... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty Re: தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by rameshnaga Mon Jul 18, 2011 9:04 am

நன்றி ! வை.பாலாஜி .
நன்றி! கிட்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty Re: தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by ரிபாஸ் Mon Jul 18, 2011 9:58 am

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தொலைந்து போன அர்த்தங்கள்... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தொலைந்து போன அர்த்தங்கள்... Empty Re: தொலைந்து போன அர்த்தங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum