ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

4 posters

Go down

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா Empty ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by ந.கார்த்தி Sun Jun 26, 2011 7:08 pm

சூப்பர் ஸ்டார் ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தியில் தி டர்டி பிக்சர் என்ற பெயரில் தயாரிக்கிறார்கள்.

வித்யா பாலன் சில்க் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் நாயகனாக நஸ்ருதீன் ஷா நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேனரிஸங்களை அப்படியே இமிடேட் செய்து அவர் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை மறுத்துள்ளார் நஸ்ருதீன் ஷா.

அவர் கூறுகையில், "ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவரை
அவமானப்படுத்தும் வகையில் எந்தக் காட்சியிலும் நடிக்கமாட்டேன். இந்தப்
படத்தில் நான் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராக நடிக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட
யாரையும் நான் இமிடேட் செய்யவில்லை. பல தமிழ் நடிகர்களின் நடிப்பையும்
கவனித்து, கேரக்டருக்கு பொகருத்தமான வகையில் நடித்துள்ளேன்," என்றார்.
TMT
ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா Empty Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by Manik Sun Jun 26, 2011 9:08 pm

படத்தை பார்த்தால் தான் தெரியும் இது எந்த அளவுக்கு உண்மை என்று



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா Empty Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 10:28 pm

நசுருதின்ஷா எவ்ளவு சீனியர் ஆக்டர் மட்டுமல்லாது அவருடைய நடிப்பில் வந்த பெரும்பால படங்கள் நான் பார்த்திருக்கிறேன். அவர் நடிப்புக்கு இணையாக யாரையுமே சொல்லமுடியாது... எளிமையாக அதே சமயத்தில் ஆழ்ந்த சிந்தனாவாதியாக வில்லனாக குணச்சித்திர வேடத்தில் இப்படி எல்லா ரோலிலும் சோபித்தவர். ரஜினியை மட்டுமல்ல யாரையுமே இழிவாக பேச மாட்டார். எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவார். ஹிந்தி உலகைற்கு இவரே ஒரு ரஜினி தான்..... ரஜினி ரோலில் நடிக்கனும்னா ரஜினி போல் தானே நடிக்கனும்? அவர் சொன்ன கூற்றும் சரியே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா Empty Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by றினா Mon Jun 27, 2011 12:38 am

மஞ்சுபாஷிணி wrote:நசுருதின்ஷா எவ்ளவு சீனியர் ஆக்டர் மட்டுமல்லாது அவருடைய நடிப்பில் வந்த பெரும்பால படங்கள் நான் பார்த்திருக்கிறேன். அவர் நடிப்புக்கு இணையாக யாரையுமே சொல்லமுடியாது... எளிமையாக அதே சமயத்தில் ஆழ்ந்த சிந்தனாவாதியாக வில்லனாக குணச்சித்திர வேடத்தில் இப்படி எல்லா ரோலிலும் சோபித்தவர். ரஜினியை மட்டுமல்ல யாரையுமே இழிவாக பேச மாட்டார். எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவார். ஹிந்தி உலகைற்கு இவரே ஒரு ரஜினி தான்..... ரஜினி ரோலில் நடிக்கனும்னா ரஜினி போல் தானே நடிக்கனும்? அவர் சொன்ன கூற்றும் சரியே...

நான் இதை ஆமோதிக்கிறேன்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா Empty Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 27, 2011 12:42 am

றினா wrote:
மஞ்சுபாஷிணி wrote:நசுருதின்ஷா எவ்ளவு சீனியர் ஆக்டர் மட்டுமல்லாது அவருடைய நடிப்பில் வந்த பெரும்பால படங்கள் நான் பார்த்திருக்கிறேன். அவர் நடிப்புக்கு இணையாக யாரையுமே சொல்லமுடியாது... எளிமையாக அதே சமயத்தில் ஆழ்ந்த சிந்தனாவாதியாக வில்லனாக குணச்சித்திர வேடத்தில் இப்படி எல்லா ரோலிலும் சோபித்தவர். ரஜினியை மட்டுமல்ல யாரையுமே இழிவாக பேச மாட்டார். எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவார். ஹிந்தி உலகைற்கு இவரே ஒரு ரஜினி தான்..... ரஜினி ரோலில் நடிக்கனும்னா ரஜினி போல் தானே நடிக்கனும்? அவர் சொன்ன கூற்றும் சரியே...

நான் இதை ஆமோதிக்கிறேன்

சௌக்கியமா றினா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா Empty Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by றினா Mon Jun 27, 2011 12:54 am

ரொம்ப சௌக்கியம், நன்றி சுகம் விசாரித்ததற்கு,
உங்கள் நலம் எப்படி?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா Empty Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum