ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_c10டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_m10டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_c10 
VENKUSADAS
டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_c10டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_m10டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_c10டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_m10டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_c10 
VENKUSADAS
டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_c10டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_m10டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது

2 posters

Go down

டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Empty டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது

Post by ந.கார்த்தி Sun Jun 26, 2011 6:59 pm

இந்திய கிரிக்கெட் அணியின்
கேப்டன் டோனி. பல்வேறு வெற்றிகளை குவித்ததன் மூலம் புகழின் உச்சத்துக்கு
சென்றுள்ளார். இதனால் அவர் போட்டிகள் மூலமும், விளம்பரங்கள் மூலமும் கோடி
கோடியாய் பணம் சம்பாதிக்கிறார். டோனி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.
அந்த மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்துபவர்களில் டோனியும் ஒருவர்.

அதிக வருமான வரி செலுத்துபவரான அவர் 645 ரூபாய்க்கு கொடுத்த செக் ஒன்று
பணம் இல்லாமல் வங்கியில் இருந்து திரும்பியது. ஆர்.எம்.சி. ரோடு பகுதியில்
டோனியின் சொத்து ஒன்று உள்ளது.

இந்த சொத்துக்கான வரியாக அவர் 645 ரூபாய் ராஞ்சி மாநகராட்சிக்கு செலுத்த
வேண்டும். இந்த பணத்துக்கு கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி டோனி செக்
கொடுத்தார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் டொரண்டா கிளைக்கான செக்கை
அவர் கொடுத்தார்.

டோனி கொடுத்த செக் மறுநாள் வங்கியின் போடப்பட்டது. ஆனால் வங்கியில் அவரது
கணக்கில் போதுமான பணம் இல்லாததால் அந்த செக் பவுன்ஸ் ஆனது. பணம் இல்லாமல்
அந்த செக் திரும்பிவிட்டது. அந்த வங்கியில் பணம் இல்லாமல் இருப்பது
தெரியாமல் டோனி செக் கொடுத்து இருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த ரூ.645 வரிக்கு அவரது தரப்பில் பணம் செலுத்தப்பட்டது. டோனி
கடந்த ஆண்டில் ரூ.1 கோடிக்கு மேல் வருமான வரி கட்டியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
TMT
டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது  Empty Re: டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது

Post by கே. பாலா Sun Jun 26, 2011 7:00 pm

இதுவும் முன்னாடியே வந்துட்டே கார்த்தி! சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் : மாணவருக்கு அபராதம்
» சேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்..
» பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க!
» செக்”கை திருடி பணம் எடுத்தனர்: தங்க காசு நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி; சென்னையில் 2 பேர் கைது
» ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum