ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப் புலிகளின் பணம் - கேபி

2 posters

Go down

விடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Empty விடுதலைப் புலிகளின் பணம் - கேபி

Post by ந.கார்த்தி Sun Jun 26, 2011 6:49 pm

விடுதலைப் புலிகளின் பணம் யாரிடம் உள்ளது என்பது எனக்குத் தெரியும்- கேபி

கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரும் பணம் யார் யாரிடம் உள்ளது என்ற விவரம் எனக்குத் தெரியும் என்று கேபி கூறியுள்ளார்.

இலங்கை அரசின் கட்டு்பபாட்டில் இருந்து வரும் கேபி அவ்வப்போது எதையாவது
கூறி வருகிறார். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரும் பணம்
தற்போது யார் யாரிடம் உள்ளது என்பது எனக்குத் தெரியும் எனத்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பிடம் மிகப் பெரிய
அளவில் பணம் இருந்தது. அந்தப் பணம் தற்போது யார் வசம் உள்ளது என்பது
எனக்குத் தெரியும். இந்தப் பணத்தை மீட்டு அதை தமிழ் மக்களின் நல
வாழ்வுக்காக செலவிட விரும்புகிறேன். ஆனால் பணத்தை மீட்பது மிகப் பெரிய பணி,
சவாலானதும் கூட. இருப்பினும் இதைச் செய்ய நான் விரும்புகிறேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நான் மலேசியாவில் வசித்து வந்தபோது நாடு கடந்த
தமிழீழ அரசை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினேன். ஆனால் அது இப்போது
பழைய கதை. ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றியமைக்க வேண்டிய
முக்கியக் கடமை நம் முன் உள்ளது என்றார் கேபி.
TMT விடுதலைப் புலிகளின் பணம் - கேபி  678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

விடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Empty Re: விடுதலைப் புலிகளின் பணம் - கேபி

Post by positivekarthick Sun Jun 26, 2011 8:12 pm

நீங்க நல்லவரா ? கெட்டவரா ?புரியில ????? கே‌பி. அநியாயம் அநியாயம் அநியாயம்


விடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Pவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Oவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Sவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Iவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Tவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Iவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Vவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Eவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Emptyவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Kவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Aவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Rவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Tவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Hவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Iவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  Cவிடுதலைப் புலிகளின் பணம் - கேபி  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum