Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
+5
spselvam
மஞ்சுபாஷிணி
சிவா
கே. பாலா
muthu86
9 posters
Page 1 of 1
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
![ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு NT_171305000000](https://2img.net/h/img1.dinamalar.com/cini//CNewsImages/NT_171305000000.jpg)
ஐஸ்வர்யா ராய்க்கு நிச்சயமாக
இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய் கருத்து
தெரிவித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி
நாயகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு
திருமணம் நடந்தது. திருமணம் ஆன பின்னரும், குழந்தை வேண்டாம் என்று
நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக
இருப்பதாக, அவரது மாமனாரும், பாலிவுட் நடிகருமான அமிதாப் பச்சன் சில
தினங்களுக்கு முன்னர் கூறினார். ஐஸ்வர்யா ராய், அம்மாவாக போவதை அறிந்து
பாலிவுட் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து
வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய்
ஐஸ்வர்யாவுக்கு, இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று கணித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஐஸ்வர்யா ராய், 2011ம் ஆண்டு கர்ப்பம்
அடைவார் என்று முன்கூட்டியே கணித்து இருந்தேன். அது இப்போது
நிஜமாகிவிட்டது. அதேபோல் அவருக்கு நிச்சயம் பெண் குழந்தை அல்லது இரட்டை
குழந்தை தான் பிறக்கும். ஏனென்றால், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவின் ராசி எண்
5, ஆகையால் அவருக்கு கண்டிப்பாக இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று
அடித்து கூறுகிறார்.
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி! ![ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
கே. பாலா wrote:மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி!
இதனால்தான் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கையும் வெகுவாக முன்னேறப் போகிறது!
![ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
இரட்டை குழந்தைன்னா ஒன்னு ஆண் ஒன்னு பெண் அப்படி பொறந்தா நல்லாருக்கும்பா... டெலிவரி டபுள் ஆகாது. வலி, செலவு எல்லாமே மிச்சம்....
அன்பு வாழ்த்துகள்...
அன்பு வாழ்த்துகள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
சிவா wrote:கே. பாலா wrote:மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி!
இதனால்தான் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கையும் வெகுவாக முன்னேறப் போகிறது!![]()
![]()
கண்டிப்பாக மக்கள்தொகை அதிகரிக்கும்
spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
சிவா wrote:கே. பாலா wrote:மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி!
இதனால்தான் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கையும் வெகுவாக முன்னேறப் போகிறது!![]()
![]()
அண்ணா என்னதான் இருந்தாலும் ,நம் நாட்டின் முன்னாள் மற்றும் முதல் உலக அழகி .....
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
மிகவும் முக்கியமான மற்றும் நாட்டுக்கு உபயோகமான செய்தி
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
மஞ்சுபாஷிணி wrote:இரட்டை குழந்தைன்னா ஒன்னு ஆண் ஒன்னு பெண் அப்படி பொறந்தா நல்லாருக்கும்பா... டெலிவரி டபுள் ஆகாது. வலி, செலவு எல்லாமே மிச்சம்....
அன்பு வாழ்த்துகள்...
அவளுக்கு என்ன பணத்துக்கு என்ன குறைவு ? என்ன சொல்கிறீர்கள் மஞ்சு ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
இந்த விளம்பரத்துக்கு ஐஸ்க்கு எவ்வளவு கொடுத்தாரோ ஜோதிடர்.... ![ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
அவரு குரு படத்தை பார்த்து புட்டு சொல்றாரு.அய்யோ!!! அய்யோ !!!! ஓரே தமாசு...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
» ஐஸ்வர்யா ராய்க்கு காசநோய்?! மாமனார் மறுப்பு!
» அமிதாப் - ஐஸ்வர்யா ராய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
» உலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|