ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:19 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

2 posters

Go down

ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள் Empty ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

Post by மீனு Sun Sep 13, 2009 1:29 pm

ஆன்மீகவாதி என்றால் முற்றிலும் துறந்து சாமியார் போல உள்ளவன் என்று பலர் நினைத்துக்கொண்டிருகின்றனர்.
கண்டிப்பாக அது உண்மை இல்லை என்பதை பற்றியே இந்த பதிவு.
உங்களை நீங்களே நன்றாக தெரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதே உண்மையான ஆன்மிகம்.உங்கள் உணர்வுகளை அடக்கி ஆளாதீர்கள்.உணர்வுகளை அடக்கி ஆள்வதே பல மனநிலை பிரச்சினைகளுக்கு காரணம் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.ஓஷோ,கிருஷ்ணமூர்த்தி என்று பலர் உள்ளனர்.இவர்கள் பலரினை பற்றி தெரிந்து கொண்டு உங்களுக்கு ஏற்ற வழியினை தேர்தெடுங்கள்.இவர்களின் வழிகள் வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் சேரும் இடமொன்றுதான்.

அட ஆன்மீகமா அது நமக்கல்ல என்று இருக்காதிர்கள்..வாழ்வை துறப்பதல்ல ஆன்மிகம் வாழ்வை அனுபவிப்பதே உண்மையான ஆன்மீகம்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள் Empty Re: ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

Post by ரூபன் Sun Sep 13, 2009 1:46 pm

இத்துறை பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் ஆன்மிகம் என்றால் அது அவரவர் தேர்ந்து எடுக்கும் வளியைப்போருத்ததே இந்துமதத்தை பொறுத்தவரை பல வழிகள் உண்டு
பொதுவாக இந்துமதம் இறைவனை அடைய ஆன்மிகத்தை கடைப்பிடிக்க நான்கு வழியை கூறுகின்றது அவை
சரியை
கிரியை
யோகம்
ஜானம்

ஆனால் இவற்றை பலர் பல வடிவத்தில் கையாண்டு இறைவனடி சேர்ந்ததாக எமது இதிகாசங்கள் புராணங்கள் குறிப்பிடுகிறன

இந்தக்காலத்தைப்போருத்தவரை இல்லறத்தில் துறவறம் பேணுவதே சிறந்தது என்று கருத்துகிறேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள் Empty Re: ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

Post by மீனு Sun Sep 13, 2009 1:51 pm

அருமை ரூபன்.. பாராட்டுக்கள்..
இல்லறத்தில் துறவறம் பேணுவதே சிறந்தது

இது காதல் மன்னனால் முடயுமோ


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள் Empty Re: ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

Post by ரூபன் Sun Sep 13, 2009 2:11 pm

இல்லறத்தில் துறவறம் என்றதும் எல்லோரும் மினுவைமாதிரி பயப்படுகிறார்கள் அதில் பயப்படுவதற்கு எதுக்குமே இல்லை இந்துக்கள் வாழ்க்கையில் இல்லறத்தில் துறவறம் இந்துக்கள் வாழ்க்கை படிமுறையை நான்காக வகைப்படுத்தியுள்ளனர்
பிரமச்சரியம்
கிருகஸ்தம்
வானப்பிரஸ்தம்
சந்நியாசம்

இவை தான் ஒரு இந்துவின் வாழ்கை படிமுறைகள் என்று வகுக்கப்பட்டனா
ஆனால் தற்காலத்தில் கடைசி இரண்டும் பேணப்படுவது இல்லை ஆனால் முதல் இரண்டுமே எல்லாராலும் பேணப்படும் ஒன்றே இந்த நவீன காலத்தில் இவற்றையாவது கடைப்பிடிப்போம் இவ்வாறு நான் சொல்லும்முன்னே ஈகரையில் நான் சொன்ன இரண்டாவது படிநிலைக்கும் அப்பு வந்துவிட்டது என்ன புரியலியா
அதுதானுங்க திருமணம் தேவையா இல்லையா என்பதுதான் இப்படியே போனால் ....
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள் Empty Re: ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum